März 28, 2025

50 வயதானநிலையில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை குஷ்பு..

80, 90 களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக முன்னணி இயக்குநர்கள் நடிகர்கள் படத்தின் மூலம் நடித்து புகழ் பெற்றவர் நடிகை குஷ்பு. குடும்ப கதாபாத்திரத்தில் நடித்த பின் படவாய்ப்புகள் அதிகளவில் குவிந்ததால் கவர்ச்சியிலும் நடிக்க ஆரம்பித்து தனக்கென இடத்தை பிடித்தார் குஷ்பு.

இதன்பின் முன்னணி நடிகையாக இருந்து பிரபலமானவர் இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்தார். இரு மகளுக்கு தாயாகி தற்போது லட்சுமி ஸ்டோர் உள்ளிட்ட சீரியலில் நடித்து வருகிறார்.

தற்போது 50 வயதை எட்டிய நிலையில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு உடல் எடையை குறைத்துள்ளார். இரு மகளை விட அழகில் இருக்கும் புகைப்படத்தை தற்போது இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

இதைபார்த்த ரசிர்கள் குஷ்புவா இது என்று ஷாக்காகி வருகிறார்கள்.