März 28, 2025

அரசியலில் களமிறங்கும் நடிகர் தனுஷ்..!!

நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல எம்.ஜி.ஆர் முதல் தற்போது கமல் ஹாசன் வரை அரசியலில் பல நடிகர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏன் தற்போது தளபதி விஜய் கூட அரசியலுக்கு வருவார் என பல சர்ச்சைகள் எழுகின்றது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் அரசியலுக்கு போகவேண்டும் என பிரபல நடிகை அமைரா தஸ்துர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஆம் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை அமைரா தஸ்துர் உங்களுடன் நடித்த நடிகர்கள், நடிப்பை தவிர வேறு எந்த துறைக்கு செல்லலாம் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு.

நடிகர் “தனுஷ் கண்டிப்பாக அரசியலில் களமிறங்கலாம், ஏனென்றால் அவருக்கு அரசியலை பற்றி நன்றாக தெரியும்” என்று கூறினார் நடிகை அமை