März 31, 2025

கோதை நாச்சியார் அல்ல: செந்தில் தொண்டமான்.

Vijayaluxsumi Thondaman

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுடைய இறுதிக் கிரியைகளில், வெளிநாட்டிலிருந்து வந்த அவரின் மகள் கோதை நாச்சியார், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி கலந்துகொண்டுள்ளதாக ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகின்றது.

சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் புகைப்படத்தில் இருப்பவர் கோதை நாச்சியார் அல்ல எனவும் அவர் விஜயலட்சுமி தொண்டமான் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவர், செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

Vijayaluxsumi Thondaman