Dezember 3, 2024

3 ஆயிரம் கைதிகளை விடுவித்த கொரோனா!

கொரோனா காரணமாக சிறைச்சாலை நெரிசலை குறைக்கும் வகையில் இதுவரை 2,961 கைதிகள் பிணையில் விடுதலை.

கடந்த 17ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிலேயே 2,961 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறு குற்றம்புரிந்த மற்றும் பிணை விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முடியாத கைதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டனர்.