Dezember 3, 2024

Monat: Juli 2023

முல்லை அரசாங்க அதிபராக உமாமகேஸ்வரன் !

முல்லைத்தீவு அரசாங்க அதிபராக அ.உமாமகேஸ்வரன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.அவரது நியமனத்திற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது தற்போது வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பணியாற்றிவரும் உமாமகேஸ்வரன் வெற்றிடமாகவுள்ள  முல்லைதீவு...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள்

யாழ்.பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள்  நினைவேந்தல் இன்றைய தினம் புதன்கிழமை உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தின் கரும்புலிகளின் நினைவுருவ படத்திற்கு மாணவர்களால்  ஈகைசுடரேற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டதோடு ஒரு...

நயினாதீவில்  விகாராதிபதிக்கு கௌரவிப்பு

நயினாதீவு ராஜமகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரோ நயினாதீவுக்கு வந்து 50 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அவருக்கான கௌரவிப்பு விழா முன்னெடுக்கப்பட்டது.    ...

உணவுகளின் விலை குறைப்பு?

சமையல் எரிவாயு விலை குறைப்புடன், உணவகங்களின் உணவு விலையும் குறைக்கப்பட வேண்டும் என நுகர்வோர்கள் கோரியுள்ளனர்.  இதேவேளை, எரிவாயு விலைக்கு ஏற்ப உணவுகளின் விலை குறைக்கப்படுவது குறித்து...

நெதர்லாந்தில் வகுப்பறைகளில் மொபைல் போன் பயன்படுத்த தடை!!

கவனச் சிதறல்களைக் குறைக்க பள்ளி வகுப்பறைகளில் செல்பேசிகள் (திறன்பேசிகள்) மடிக்கணனிகள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்ககளைப் பயன்படுத்துதை நெதர்லாந்து அரசாங்கம் தடை செய்கிறது. ஜனவரி 1, 2024 முதல் இந்தத்...

வடக்கு வைத்தியசாலைகளில் ஆளணி பற்றாக்குறை

வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளி 2000 பேருக்கான ஆளணி  பற்றாக்குறை காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார் வடக்கு மாகாண சுகாதார...

மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்

உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களின் உயர் கல்விக்காக வட்டியில்லா கடனுதவி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு...

அரசியலை விட தேசிய நலன்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள்

அரசியலை விட தேசிய நலன்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வலியுறுத்தியுள்ளார். அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற “Amaraviru Abhiman 32 எனும்...

தேர்தல் சட்டங்களின் முக்கிய விடயங்கள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் ஆணையாளர்

தேர்தல் சட்டங்களின் முக்கிய விடயங்கள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அலுவலக உதவித்தேர்தல் ஆணையாளர் அவர்கள் மூலம் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கானது...

தமிழர் பகுதியில் உள்ள புதைகுழிகளுக்கு மூன்றாம் தரப்பு மேற்பார்வையே நீதியை வழங்கும்.வடக்கு மா-சபை மு-உ- சபா குகதாஸ்

தமிழர் தாயகம் முழுவதும் சிங்கள அரச படைகளினால் கொன்றெழிக்கப்பட்ட அப்பாவிப் தமிழ் மக்களின் உடலங்களின் எச்சங்களே புதைகுழிகளாக காணப்படுகின்றன நூற்றுக்கணக்கான சந்தர்ப்பங்களில் பல்வேறு தேவைகளுக்கு அகழ்வுகள் மேற்...

தமிழர்களின் பூர்வீகக் கிராமத்தில் முளைத்த புதிய விகாரை

வவுனியா வடக்கில் தமிழர்களின் பூர்வீகக் கிராமமான கச்சல் சமளங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய விகாரை இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் பகுதி என்ற பெயரில் தொல்பொருள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில்...

இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை மேலும் தாமதமாகும்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மேலும் தாமதமாகும் என இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. முன்னதாக, புதுச்சேரியின் காரைக்கால் மற்றும் யாழ். காங்கேசன்துறை துறைமுகங்களுக்கு...

பிரபாகரன் கொல்லப்பட்டாரா என்பது தனக்கு தெரியாதாம்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் இறுதி...