November 22, 2024

Monat: Juli 2021

எனக்கு தெரியும்:இலங்கை ஜனாதிபதி!

யாரை விடுதலை செய்யவேண்டும் என்பது எனக்குத்தெரியுமென இலங்கை ஜனாதிபதி கோட்டபாய தெரிவித்துள்ளார். துமிந்த சில்வா விடுதலை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிற்கே கோத்தபாய இவ்வாறு தெரிவித்துள்ளார். குறிப்பாக தண்டனை...

உரப்பிரச்சினை:8ஆயிரம் கோடி விவசாயிகளிற்காம்!

இலங்கையில் அசேதன உரங்களை இறக்குமதி செய்யும் விவகாரம் கோத்தபாய அரசிற்கு தலையிடியாகியுள்ளது.நாள் தோறும் விவசாயிகள் கோத்தா அரசிற்கெதிராக வீதியில் இறங்கி போராட தொடங்கியுள்ளனர். இதனிடையே சேதனப் பசளைப்...

கோத்தா கொலைகளை கண்டறிந்தவருக்கு ஓய்வு!

  கோத்தாவின் கொழும்பு கொலைகளை கண்டறிந்த குற்றவியல் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் சனி அபாசேகர நேற்று (ஜூன் 30) ஓய்வு பெற்றார். முப்பத்தைந்து ஆண்டுகள் சிறந்த...

இலங்கையை வந்தடைந்த விமானம்: மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன. ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் விமானத்தின் மூலாக இவை இன்று அதிகாலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான...

ராஜபக்சா சகோதரர்களின் தோல்வி நாட்டு மக்களுக்கு நல்லதைத் தரும் என்கிறார் சம்பிக ரணவக்க எம்.பி

இலங்கையின் அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாதவாறு தற்போது அரசியல் பீடங்களில் ராஜபக்சாக்களே வீற்றிருக்கின்றனர். சகோதரர்கள், அவர்கள் பிள்ளைகள் என இலங்கை அரசியலில் புகுந்து பதவிகளைப் பலவந்தமாகப் பெற்று...

பிறந்தநாள் வாழ்த்து. ஜெயக்குமார் பிறேமா (02. 07. 2021 சுவிஸ்)

சுவிஸில் வாழந்துவரும் ஜெயக்குமார் பிறேமா அவர்கள் இன்று 02.07.2021 வெள்ளிக்கிழமை தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை அன்பு கணவர்,பாசமிகு பிள்ளைகள்,குடும்பத்தார் மற்றும் ,உற்றார், உறவினர்,...

இந்திய குடியரசு தினவிழாவில் கனடா இளைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்

அடுத்தாண்டு நடைபெறும் குடியரசு தினவிழா என்சிசி முகாமில் பங்கேற்க, 25 நட்பு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் குழு அழைக்கப்படவுள்ளனர். குடியரசு தினவிழாவை முன்னிட்டு, தலைநகர் தில்லி தேசிய...

வாள்வெட்டில் துண்டாடப்பட்ட கையை சுமார் 8 மணித்தியால சத்திரசிகிச்சையில் பொருத்திய வைத்திய நிபுணர் இளம்செழிய பல்லவன்

கோண்டாவிலில் நேற்றைய தினம் வாள்வெட்டில் துண்டாடப்பட்ட கையை சுமார் 8 மணித்தியால சத்திரசிகிச்சையில் வெற்றி கரமாக பொருத்திய வைத்திய நிபுணர் இளம்செழிய பல்லவன்... கொண்டாடப்பட வேண்டிய யாழ்...

புலம் பெயர்ந்தவர்கள் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ச

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்கள் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை பிரதமரும், நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார்....

தமிழின அழிப்பு விமானங்களைப்புதுப்பிக்கும் சிங்கள அரசு

பேரினவாத  சிங்கள விமானப்படைக்கு சொந்தமான தமிழின  அழிப்பு விமானமான கிபிர் ரக (Kfir) தாக்குதல் விமானங்களைப்புதுப்பிப்பதற்காக இஸ்ரேல் விமான நிறுவனமொன்றுடன் சிங்கள பேரினவாத பாதுகாப்பு அமைச்சு 50 மில்லியன்...

100 வது பிறந்த நாள் கொண்டாடும் தோழர் சங்கரைய்யாவுக்கு பாரதிராஜா வாழ்த்து மடல்

நாட்டின் சுதந்திரத்திற்காகவும், உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் போராடி எட்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, 80 ஆண்டுகள் மக்கள் பணி செய்து. இன்றைக்கும் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்...

துயர் பகிர்தல் வேலுப்பிள்ளை இளையதம்பி

திரு வேலுப்பிள்ளை இளையதம்பி ((இளைப்பாறிய C T B Depot முகாமையாளர் முல்லைத்தீவு) மறைவு: 02 ஜூலை 2021 யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும்.கொழும்பு, தற்போது...

கச்சிதமாக காய் நகர்த்தும் இந்தியா!! மறந்தே போன இலங்கையர்கள்

யாழ்ப்பாணத்தில் இந்தியா கால் ஊன்றியுள்ளமை குறித்து ஏன் ஊடகங்கள் கவனம் செலுத்தவில்லை என ஊடகவியலாளர்களை கடிந்து கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, எதிர்க்கட்சியினருக்கே சீனா அச்சுறுத்தலாக...

கனடா நகரம் காட்டுத்தீயில் முற்றிலும் எரிந்து சாம்பலான … மக்களும் வெளியேற்றம்!

கனடாவில் காட்டுத்தீயில் ஒரு நகரம் முற்றிலும் எரிந்து சாம்பலானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சிறிய நகரமான லிட்டன் கட்டுத்தீயில் அழிந்துள்ளது. லிட்டன் நகரம்...

இலங்கையில் இருந்து பணம் வெளிநாட்டுக்கு அனுப்ப முடியாது – வெளியானது விசேட வர்த்தமானி

இலங்கையிலிருந்து வெளிநாட்டுப் பணம் வெளியேறுவதை கட்டுப்படு்ததுவதற்கான நோக்கத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி இலங்கையிலிருந்து சொத்துக்கள், பணப்பரிசு...

இவ்வருடம் களை கட்டாமற் போன கனடாவின் பிறந்த நாள் ‘கனடா தினம்’

(ரொறென்ரோவிலிருந்து ஆர் என். லோகேந்திரலிங்கம்) கனடாவின் பிறந்த தினமான நேற்று யூலை முதலாம் திகதி வழையாக தேசிய அளவிலும், மாகாண அளவிலும் மாநகராட்சி மன்றங்களின் அளவிலும் விமர்சையாகக்...

கனகம்மா தவேந்திரம் அவர்களின்  பிறந்தநாள்வாழ்த்து 02.07.2021

சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் கனகம்மா தவேந்திரம்  அவர்கள் இன்று பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் பிள்ளைகள்,மருமக்கள் பேரப்பிள்ளைகளுடன்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவரை வாழ்க வாழ்க...

விக்கினலிங்கராஐா அவர்களின்   பிறந்தநாள்வாழ்த்து 02.07.2021

  யேர்மனி விற்றன் நகரில் வாழ்ந்துவரும் விக்கினலிங்கராஐா அவர்கள் இன்று பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவரை...

 தனு.அவர்களின்பிறந்நாள்வாழ்த்துக்கள் 02.07.2021

தனுஅவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா , உற்றார், உறவினர், நண்பர்கள் ,இணைந்து வாழ்த்த  கொண்டாடுகின்றார் இவர்  எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என...

யாழில் ஆமி,அதிரடிப்படை,காவல்துறை கூட்டு ரோந்தாம்?

இலங்கையின் வடபுலத்தில் மீண்டும் என்றுமில்லாத அளவில் அதிகரித்து செல்லும் குழுமோதல்கள் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. யாழ்ப்பாணம் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற குழுமோதல் ,வாள்வெட்டு சம்பவத்தில்...

இந்தியா பற்றி கதைக்காமல் சீனாவை நோண்டுவதேன்?

  யாழ்ப்பாணம் குறித்து இந்தியா ஏன் அதிக அக்கறை காட்டுகின்றமை தொடர்பில் வாய் திறக்காதவர்கள் சீனா பற்றி கூக்குரலிடுவதாக இலங்கை அமைச்சர் பிரச்சன்ன ரணதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்....

மீசாலையில் இளைஞன் மீது வாள்வெட்டு!!

யாழ்ப்பாணம் மீசாலை - புத்துார் சந்தியில்  மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வீதியால் நடந்து சென்ற இளைஞன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.இந்த...