November 21, 2024

தாயகச்செய்திகள்

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் இணையவழிவணக்க நிகழ்வு

தற்காலிகமாக பிரித்தானியச் சட்டவிதிகளுக்கு அமைய முள்ளிவாய்க்கால் இணையவழிவணக்க நிகழ்வு. மே 18 2020 திங்கட்கிழமை, பி.பகல் 13:00- 14:00 மணி. RELATED POSTS சிறப்புப் பதிவுகள் பிரித்தானியாவில்...

வாள்வெட்டு பயங்கரம்; ஒரு உயிர் பறிப்பு

தென்மராட்சி – மிருசுவில், கரம்பகத்தில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (03) இரவு 7.30 மணியளவில்...

ஊடகப்படுகொலைகளிற்கு நீதி இப்போதும் வேண்டும்!

சர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில்...

தாய் தந்தையை இழந்த முல்லை இளைஞன் சடலமாக மீட்பு?

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கரும்புள்ளியான் பகுதியில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று (3) காலை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்ட மாணவன்; கொலையா?

கிளிநொச்சி - பளைப் பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். குறித்த மாணவன் ஆனையிறவு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில்...

குணசிங்கபுர வாசிகள் களிக்காட்டில் சங்கமம்

முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு விமானப் படைத்தள தனிமை நிலையத்தில் இருந்த முதியவர்கள் இருவர் நேற்று முன்தினம் (1) உயிரிழந்திருந்தனர். குணசிங்கபுரத்தை சேர்ந்த வேலு சின்னத்தம்பி (80), பி.ஜி.மார்டீன்...

இலங்கை தமிழரை காதலித்து திருமணம் செய்து சீரியல் நடிகை..

சின்னத்திரையில் பலர் தங்கள் திறமையால் பிரபலங்களாகி வருகிறார்கள். அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி சீரியலான நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சரண்யா. இந்த சீரியல்...

உதயன் அலுவலக படுகொலை நினைவேந்தல்

 படுகொலை செய்யப்பட்ட உதயன் பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் இருவரின் 14ம் ஆண்டு நினைவுதினம் இன்று (2) பத்திரிகை காரியாலயத்தில்  இடம்பெற்றது. 02.05.2006 அன்று உதயன் பத்திரிகை ஊடகவியலாளர்களான சுரேஷ்குமார்...

பொலிஸாரின் அராஜகத்தில் கைதான நால்வருக்கு பிணை

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மாளிகைத் திடலில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஊரடங்குச் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 4...

யாழில் பொலிஸாருக்கு எதிராக குவியும் முறைப்பாடுகள்

யாழ். மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட மார்ச் 20ம் திகதியிலிருந்து மே முதலாம் திகதிவரையாக காலப்பகுதியில் பொலிஸாருக்கு எதிராக 9 முறைப்பாடுகள் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை...

கள்ள மணல் ஏற்றியோர் மடக்கி பிடிக்கப்பட்டனர்

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையில் இன்று (2) காலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற இரண்டு உழவு இயந்திரங்கள் மற்றும்...

கொரோனா வந்தால் அரசே பொறுப்பு; சீறிபாய்ந்த வடிவேலு

எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். எனவே, அவர்களில்...

மஹிந்தவின் கூட்டத்துக்கு நாம் செல்வோம்; சித்தர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளும் என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்....

மீண்டும் அராஜகம் புரிந்த பொலிஸார்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மாளிகை திடலில் பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு கொண்டு சென்ற இரு பெண்கள் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக கைது...

தேர்தல் வேண்டாம்:சங்கரி?

நாட்டில் உள்ள அச்சுறுத்தலான நிலையில் தேர்தலை காலவரையறையின்றி பிற்போடுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி கேட்டுக்கொண்டுள்ளார். தேர்தல் ஆணைக்குழுவால் கலந்துரையாடலுக்காக கட்சிகளின் செயலாளர்களால்...

மத மோதல்களிற்கு தூண்டப்படும் யாழ்ப்பாணம்?

யாழ்ப்பாணம், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட நவாலிப் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்குச் சொந்தமான இடுகாட்டில் நினைவுத் தூபிகள் சில, விஷமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளன. குறித்த...

இசைப்பிரியாவிற்கு இன்று 38!

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட இசைப்பிரியாவின் 38வது பிறந்த தினம் இன்றாகும்.இந்நிலையில் இசைப்பிரியா நினைவாக அவளை அறிந்த உறவுகளுக்கு 100 பயன்தரு பழமரக்கன்றுகளை வழங்கியுள்ளார்  அவரது நண்பியொருவர். நினைவுகளாக...

தங்கை இசைப்பிரியா..

தங்கை இசைப்பிரியா.. நான் முதல் முறை தமிழீழம் சென்றபோது இசைப்பிரியாவை பார்த்திருந்தாலும் அதிகம் பேசமுடியவில்லை. மறுமுறை தமிழீழத்தில் ஓவியக் காட்சி நடைபெற்றபோதும் அதற்கு அடுத்தடுத்த பயணங்களிலும் மாதக்...

கொரோனா தடுப்பு நிலையங்களை தமிழர் தாயகத்தில் அமைப்பது இன்னொரு திட்டமிட்ட இனவழிப்பா? பனங்காட்டான்

நாடாளுமன்றத்தை மீளக்கூட்ட வேண்டுமென்பதிலும், அடுத்த தேர்தலை எப்போது நடத்த வேண்டுமென்பதிலும் அக்கறை காட்டும் தமிழ் அரசியல்வாதிகள் கொரோனா கால நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்கிறார்கள்? நோய்த் தடுப்பு...

பொலிஸ் காட்டுமிராண்டிகளை கண்டித்தார் மணி

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மாளிகை திடலில் பொது மக்கள் மீது பொலிஸார் நடாத்திய தாக்குதலைக் கண்டித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி...

பாஸ்டர் தொடர்பு; 9 பேர் மீள்ச்சி

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனைகளின் போது தொற்று கண்டறியப்பட்டிருந்த சுவிஸ் பாஸ்டருடன் தொடர்புடைய 17 பேரில் 9 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இறுதியாக வெலிகந்த வைத்தியசாலையில் இருந்து குணமடைந்த...

யாழ் போதனாவில் மேலுமொரு கொரோனா?

முழங்காவில் தனிமை நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (01) அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை...