November 24, 2024

தாயகச்செய்திகள்

ஏன் போனேன்: விளக்கமளிக்கிறார் விக்கினேஸ்வரன்?

இலங்கை அரசினது ஏற்பாட்டிலான நேற்றைய யாழ்.மாவட்ட செயலக கூட்டத்திற்கு சி.வி.விக்கினேஸ்வரன் போன்றவர்கள் சென்றமை வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்தள்ளது. அதற்கு விளக்கமளித்து சி.வி.விக்கினேஸ்வரன் சிரேஷ்ட அமைச்சர்கள் சமல் இராஜபக்ச மற்றும் டலஸ்...

சண்டைக்கு போனவர்களும் தனிமைப்படுத்தலில்?

பருத்தித்துறை புலோலியில் தனிமைப்படுத்திய குடும்பத்தினருடன் மோதலில்  ஈடுபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதியை சேர்ந்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டதுடன் இவர்களுக்கான தனிமைப்படுத்தும் காலம் 14 நாட்கள்...

மணி ஒலிக்க கோருகிறார் நல்லை ஆதீனம்?

வடமாகாணத்தின் சகல ஆலயங்களிலும் நாளை நவம்பர் 7ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் 10 நாள்களுக்கு நண்பகல் 12 மணி தொடக்கம் 10 நிமிடங்களில் மணி ஓலிக்கச் செய்து...

காதினுள் கேட்கிறது புத்தஞ்சரணங் கச்சாமி?

படத்தில் உள்ள பௌத்த கோயில் அமைந்திருப்பது.தமிழர்களின் வவுனியா வடக்கில் உள்ள மிக பழமையான எல்லைக்கிராமங்களில் ஒன்றான கச்சல்சமணங்குளம் என்னும் கிராமமாகும். நடு காட்டின் மத்தியில் அமைந்திருக்கும் இந்த விகாரை...

நான்கு பிள்ளைகளிற்கு நஞ்சூட்டி தற்கொலைக்கு முயற்சி?

தாயொருவர் தனது நான்கு பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டி தாமும் நஞ்சருந்திய சம்பவம் திருகோணமலை – உப்புவெளி, புளியங்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்...

கல் அழுத்தும் இயந்திரத்திற்குள் சிக்குண்டு ஒருவர் பலி!

பருத்திதுறை - கொடிகாமம் பிரதான வீதியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவர் கல் அழுத்தும் இயந்திரத்திற்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.நெல்லியடி பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபர்...

கொலைக்கு நீதி கோரி போராட்டம்?

தமது பணியாளர்களது கொலையினை கண்டித்து மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்திற்கு முன் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிய முதல் 10.30 மணி வரை கவனயீர்ப்பு போராட்டம்...

இரண்டு வயது குழந்தையையும் விட்டுவைக்கவில்லை?

அனுராதபுரம் மரதன்கடவல பகுதியைச் சேர்ந்த 2 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் தந்தை வெலிசறை கடற்படை வீரர்...

கரவெட்டியில் கொவிட்:தகவல் தர கோரிக்கை?

கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் மற்றும் சிறுவன் ஒருவனுக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில்...

இணக்க அரசியல்: சையனைட் குப்பியை மறந்த முன்னணி?

கொரோனா தொற்றலை கிடப்பில் போட்டு யாழ்.மாவட்ட செயலகத்தில் நடந்த அமைச்சர் மட்ட கூட்டத்தில் ராஜாங்க அமைச்சரும் மலையக தளபதி என்று அவரது ஆதரவாளர்களால் விளிக்கப்படுபவருமான ஜீவன் தொண்டமானை பின்வரிசையில்...

மாங்குளத்திலும் கொரோனா வைத்தியசாலை?

  மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் ஒரு பிரிவை நான்காவது கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றியுள்ளதாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சுகாதாரத்...

சகல ஆலயங்களிலும் நாளை தொடக்கம் நண்பகல் 12 மணிக்கு மணி ஒலிக்கச் செய்ய நல்லை ஆதீனம் கோரிக்கை!

சகல ஆலயங்களிலும் நாளை நவம்பர் 7ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் 10 நாள்களுக்கு நண்பகல் 12 மணி தொடக்கம் 10 நிமிடங்களில் மணி ஓலிக்கச் செய்து அனைத்து...

சம்பந்தன் விடுத்த முக்கிய அறிவிப்பு!

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வீடுகளிலிருந்தே தீபாவளியை கொண்டாடுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். இம்மாதம் 14 ஆம் திகதி தீபாவளி பண்டிகை உலக...

தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் என்பது அளப்பரிய ஒன்றாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் என்பது அளப்பரிய ஒன்றாகும். எந்த மொழியின் பெயரால் இலங்கையில் தமிழர்கள் ஒடுக்கப்பட்டார்களோ, எந்த மொழியின்...

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம்

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றுள்ளது. கிராமிய பொருளாதாரத்தை...

யாழ்ப்பாணமும் கிளைமத்தோனில் இணைகிறது.!

நவம்பர் 13,14,15 ஆம் திகதிகளில் உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை வலியுறுத்தி நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட பெருநகரங்களில் இளையோர் அணிதிரள உள்ளார்கள். தென்னாசியாவில் டாக்கா, கராச்சி, ஐதரபாத்,...

மூதேவி விளக்குமாறுடன் போன கதை?

யாழ்.போதனா வைத்தியசாலையில் போதிய வசதிகள் இல்லாவிட்டாலும் அவ்வாறு இருப்பதாக காண்பிப்பது அதிகாரிகளது வழமை. யாழ்.போதனா வைத்தியசாலையில் போதிய வெண்டிலேற்றர்கள் இல்லாதிருப்பது தொடர்பில் முதலாம் கொரோனா அலை காலத்தில்...

கரவெட்டியில் மேலும் மூவருக்கு கொரோனா?

வடமராட்சி, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்படி மூவரும் பேலியகொடை மீன்...

திட்டம் போடும் யாழ்.வணிகர் கழகம்?

யாழ் நகரில் மக்களின் ஒன்றுகூடலை தடுக்கும் முகமாக வீட்டிலிருந்து  பொருட்களை கொள்வனவு செய்ய யாழ்  வணிகர் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. யாழ் நகரில் பொதுமக்களின் ஒன்றுகூடலை தடுக்கும்...

கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் அப்பிரதேச மக்கள் பீதி

கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் அப்பிரதேச மக்கள் பீதி அடையத் தேவையில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார் யாழ் போதனா வைத்தியசாலையில்...

யாழ் நகரில் மக்களின் ஒன்றுகூடலை தடுக்கும் முகமாக வீட்டிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்ய யாழ் வணிகர் கழகம் ஏற்பாடு

யாழ் நகரில் மக்களின் ஒன்றுகூடலை தடுக்கும் முகமாக வீட்டிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்ய யாழ் வணிகர் கழகம் ஏற்பாடு.. யாழ் நகரில் பொதுமக்களின் ஒன்றுகூடலை தடுக்கும் முகமாக...

கொவிட்-19 தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி யாழ்ப்பாணம் பாணங்குளம் நாச்சி அம்மன்ஆலயம் ,

கொவிட்-19 தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி யாழ்ப்பாணம் பாணங்குளம் நாச்சி அம்மன்ஆலயம் , யாழ் நகர்மொகைதீன் ஜிம்மாபள்ளிவாசலில் யாழ்மாவட்டச்செயலக கலாசார பிரிவின்ஏற்பாட்டில் சிறப்பு பூசைவழிபாடும்...