November 24, 2024

இலங்கைச் செய்திகள்

மரணம்.ஜனனம் அனைத்தும் வரிசையிலே!

எரிபொருள்களை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்றிருக்கும் போது ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. அந்தவகையில், பம்பலப்பிட்டியில் உள்ள எரிபொருள் வரிசையில் நின்றிருந்தவர்கள் ஒருவர் மரணமடைந்துள்ளார். திடீரென...

போராட்டமா?அலறும் கோத்தா!

இன்று பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய மதத் தலைவர்களினால் முன்னெடுக்கப்படவிருந்த போராட்டங்களுக்கு தடை விதித்து கொழும்பு கோட்டை பிரிவிற்குட்பட்ட பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்றுள்ளனர். இதன்படி,...

முல்லைதீவில் டிப்பரில் கடத்தப்பட்ட 3 இளைஞர்கள்!

முல்லைத்தீவு  மாவட்டத்தின்  புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கோம்பாவில் , வள்ளிபுனம், தேரவில் பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி,  அவர்களை  டிப்பரில் கடத்திச் சென்று...

ரணில் பதவி விலக வேண்டும் – அமைச்சர் தம்மிக பெரேரா

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும். காரணம் அவர் நாட்டை பாரிய அனர்த்தத்தை நோக்கிக் கொண்டு செல்கின்றார். டொலரைப் பெறக்கூடிய வேலைத்திட்டங்களை தாமதப்படுத்திக்...

கோத்தா உத்தரவு:நிமால் வீட்டிற்கு!

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பதவியை இராஜினாமா செய்யுமாறு நிமல் சிறிபால டி சில்வாவுக்கு  இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கமைய விசாரணை...

வெளியே வா: கோத்தா வீட்டுக்கு முன் போராட்டம்: ஹிருணிகா கைது!

கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது  பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

இடைக்கால அமைச்சரவையில் சிவியும்?

கோத்தபாய-ரணிலற்ற சர்வகட்சி அரசாங்கத்தில் முன்னாள் வடமாகாண முலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் பங்கெடுப்பாராவென்ற கேள்வி தெற்கு அரசியல் பரப்பில் தோன்றியுள்ளது. சர்வகட்சி அரசை அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சித்...

அழைத்து வந்தவரே போகச்சொல்கிறார்!

ராஜபக்ச குடும்பம் தொடர்ந்தும் அவர்கள் ஆட்சியில் இருப்பது, தற்போதைய துரதஸ்டமான சூழ்நிலையில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கு மிகப் பெரிய தடையாக உள்ளதாக கொழும்பு மறை மாவட்ட பேராயர்...

தெற்கின் சமூகம் உணர்ந்தால் மட்டுமே வடக்கின் சமூகத்தோடு கைகோர்க்க முடியும் – சத்திவேல் அடிகளார்

தெற்கின் சமூகம் உணர்ந்தால் மட்டுமே வடக்கின் சமூகத்தோடு கைகோர்க்க முடியும். புதிய அரசியல் கலாச்சாரத்தை கட்டி எழுப்ப முடியும். எதிர்காலம் எதிர் கால சந்ததியினர் சுதந்திரத்தை அனுபவிக்க...

காணாமல் போன கோத்தபாய திரும்பினார்!

காணாமல் போயுள்ளதாக இலங்கை நாடாளுமன்றில் நேற்று முழுவதும் தேடப்பட்ட கோத்தபாய இன்று நாடாளுமன்றிற்கு வந்துள்ளார். இன்று இடம்பெறும் அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டுள்ளார். இதனிடையே சர்வதேச...

இலங்கை:வங்கிகளும் ஆட்டங்காணுகின்றன!

இலங்கையில்  வங்கிகள் தனியார் கடனாளிகளுக்கு கடன் வழங்குவதை கிட்டத்தட்ட நிறுத்திவிட்டன, வட்டி விகிதங்கள் கமற்றும் பொருளாதார நிலைமைகள் மோசமாகிவிட்டதால், அவர்களின் சொத்து தரத்திற்கு மேலும் சேதம் ஏற்படாமல் இருக்க...

இலங்கை அமைச்சர்கள் ஆடையின்றி?

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாதுகாப்பு தரப்பினரும் பொதுமக்களும் சண்டையிட்டுக் கொள்வதாக தெரிவிக்கும் எதிர்க்கட்சி , அரசாங்கம் வேண்டுமென்றே பாதுகாப்பு தரப்பினருக்கும் பொது மக்களுக்கும் இடையிலான மோதலை உருவாக்கியுள்ளதாகவும்...

சஜித்-மைத்திரியுடன் சி.வியும் சந்திப்பு!

 எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்...

சஜித்-மைத்திரி அவசர பேச்சு

கோத்தா-ரணில் கூட்டிற்கு பதிலாக  சஜித்-மைத்திரி கூட்டை உருவாக்க திரைமறைவில் சந்திரிகா மும்முரமாகியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் கொழும்பிலுள்ள எதிர்கட்சி...

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு தோல்வி: அடுத்து என்ன?

இலங்கை அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனவே இது தொடர்பில் அரசாங்கம் உண்மை நிலைமையை வெளிப்படுத்தவேண்டும் என எதிர்கட்சியின்...

கரும்புலிகள் தினத்தில் குண்டு வைக்க சதியா?

கரும்புலிகள் தின வெடிகுண்டு மிரட்டல் தொடர்பிலான கடிதம் குறித்து, ஜே.வி.பியின் தலைவரும் எம்.பியுமான அனுரகுமார திஸாநாயக்க, கொழும்பில் இன்று (04) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது பல கோணங்களில் கேள்வியெழுப்பினார்....

வருகின்றது மகாசங்கத்தின் சர்வகட்சி ஆட்சி!

இலங்கையின் தற்போதைய நிலைமைக்கு முகங்கொடுக்கும் வகையில் சர்வகட்சி அரசாங்கம் மிக விரைவில் அமைக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “மக்களின் எதிர்ப்பு  தோன்றியுள்ள நிலையில்,...

கொழும்பில் காவல்துறை துப்பாக்கி சூடு!

கொழும்பின் பெட்டா, பாஸ்டியன் வீதியில் அண்மையில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் இன்று (04) காலை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். சந்தேகநபர் 41...

மீளுருவாக்கம்:புலனாய்வுடன் புலம்பெயர் சிலர்:அரசியல் கைதி சுலக்சன்!

 ஈழத்தில் தேசிய இனமாகிய தமிழினம் மீது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட யுத்தம் மௌனிக்கப்பட்டு பதின்மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனாலும் ஆயுதப் போராட்டம் உருவாக காரணமான இருந்த காரணிகள்...

கூண்டோடு மாற்றினாலே உதவி!

இலங்கையுடனான எந்தவொரு சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தமும் இலங்கை மத்திய வங்கியின் சுதந்திரம், வலுவான ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மேம்படுத்துதல் ஆகியவற்றில் தொடர்ந்து...

சுற்றுலா பயணிக்கு எரிபொருளில்லை!

காலியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையமொன்றில் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் உல்லாசப் பயணியொருவர் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை நேற்று பொலிஸ் மா...

மின்வெட்டு,இந்தியாவிடம் மீண்டும் கையேந்துகிறது இலங்கை

பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் கூற்றுப்படி, டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெயைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் பல மின் உற்பத்தி நிலையங்களின் எரிபொருள் இருப்பு ஒரு சில நாட்களுக்கு...