November 24, 2024

இலங்கைச் செய்திகள்

மாண்டஸ் புயல்: விமானங்கள் இரத்து

மாண்டஸ் புயல் கரையைக் கடப்பதை அடுத்து, கொழும்பில் இருந்து சென்னைக்கான விமானம் உட்பட மூன்று சர்வதேச விமானங்களும், 25க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரான்ஸின்...

கலையுமுன்னர் சுற்றுலா!

 உள்ளுராட்சி சபைகளை கலைத்து தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு மாத இறுதியில் விடுக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆத்தோடு கொழும்பு மாநகர சபை மற்றும் கொழும்பின் முக்கிய இடங்களை...

மோசடி சதி விசாரணையை முடக்க முயற்சியா?

கிளிநொச்சி வடமாகாண தொற்றுநோய் வைத்தியசாலையில் கொரோனா பெருந்தொற்றின் போது இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான விசாரணைகளை முடக்க முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. மோசடி தொடர்பிலான ஆரம்ப விசாரணைகள் ...

பொருளாதார குற்றங்கள் தொடர்பில் தெரிவுக்குழு!

பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்த பொருளாதார குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்த பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்படவுள்ளது. நேற்று எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்க முன்மொழிந்த நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழு...

வெளியே வரவேண்டாம்:வடக்கு ஆளுநர்!

திடீர் காலநிலை காரணமாக வெளியில் செல்வோர் கட்டாயமாக முக கவசம் அணிந்து செல்லுமாறு வடக்கு மாகாண ஆளுநர் அவசர அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். தற்பொழுது நாட்டில் வளிமண்டலத்தில் தூசு...

பிசுபிசுத்தது டக்ளஸ் அன்கோவின் நாடகம்!

கடற்றொழில் அமைச்சின் பின்னணியில் கிராஞ்சியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கடலட்டை பண்ணைக்கு எதிராக போராடிய மீனவர்கள் இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, இன்றையதினம் (08) கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில்...

மின்சாரசபை விற்பனைக்கல்ல!

இலங்கை மின்சார சபையையோ அல்லது அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களையோ தனியார்மயமாக்குவது கிடையாது என இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு குழுவின் உறுப்பினர் கலாநிதி சுசந்த பெரேரா தெரிவித்துள்ளார்....

சிவனுக்கும் புலிகளிற்கும் தொடர்பாம்!

சிவபெருமானிற்கும் புலிகளிற்கும் தொடர்புள்ளதாவென கண்டறிய இலங்கை படைகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. சிவபெருமானின்அடையாளமான சிவலிங்கத்தினை   வைப்பதில் கூட இடர்பாடுகளுக்கு முகம் எடுக்க வேண்டியுள்ளதாக தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின்  தலைவர்...

இலங்கையில் கண் சிகிச்சை முடக்கம்!

இலங்கையில் தற்போதைய மருந்து தட்டுப்பாடு, கண் வைத்தியசாலை மற்றும் கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும் சகல வைத்தியசாலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கண்...

பொலிஸ் வேடமிட்டு கொள்ளை!

பொலிஸ் அதிகாரிகள் போன்று வேடமணிந்த 3 பேர் வீடொன்றினுள் புகுந்து அங்கிருந்தவர்களை மிரட்டி தாக்கி சொத்துகளை சூறையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று காலை  வீட்டின் உரிமையாளர் தனது நண்பர்கள்...

சிங்களவருக்கு ஒரு கோடியாம்!

படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதேபோல், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும்...

ஜனவரி முதல் 8 மணி நேர மின்வெட்டு!!

உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் அமுல்படுத்தப்படாவிட்டால், அடுத்த வருடம் முதல் ஒவ்வொருநாளும் ஆறு முதல் எட்டு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன...

சீனி ஊழல்:பெரும் ஊழல்!

இலங்கை அரசாங்கம் வருடாந்தம் ரூ.16 பில்லியன் இழப்பை சந்தித்து வருவதை எடுத்துக்காட்டி, சீனி ஊழலால் ஏற்பட்ட வரி வருவாய் இழப்பு ரூ.16 பில்லியனை சிஐடிக்கு விரைவுபடுத்துமாறு கோபா குழு...

உள்ளுராட்சி தேர்தல் சாத்தியம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது. வாக்குப்பதிவு மையங்கள், வாகன வசதிகளை உறுதி செய்தல் மற்றும் பணியாளர்களை...

விருது பெற்றவர்களும் சிறையிலா?

சாகித்திய விருது பெறும் அளவு சிறந்தவர்களும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ கைதுசெய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டுள்ளனர் . அவர்கள் தொடர்பில் இன, மத, பேதங்களை கடந்து...

ராஜித சேனாரத்ன: கட்சி பாயவுள்ளார்?

ரணிலின் வலை வீச்சில் மற்றுமொரு சஜித் முக்கியஸ்தர் கட்சி பாயவுள்ளார்.முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக கண்டியில் நடைபெற்ற மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும்...

இலங்கைக்கு சுற்றுலா பயணிகள்:மருந்துடன் செல்லவும்!

இலங்கைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் போதிய மருந்துகளை கொண்டு செல்ல அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளமை சுற்றுலா துறையினை கேலிக்குள்ளாக்கியுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு...

ஆஸ்ரேலியாவில் இலங்கைப் பெண் படுகொலை! கணவர் கைது!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் வசிக்கும் இலங்கை தாயொருவர் தனது வீட்டில் வைத்து கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 44 வயதான மூன்று...

60 மேல் அனுமதியில்லை!

பஸிலின் 65வயது வரையான சேவைக்கு அனுமதியில்லையென தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 31ஆம் திகதியுடன் 60 வயது பூர்த்தியாகும் அரச உத்தியோகத்தர்கள் எவருக்கும் சேவை நீடிப்பை வழங்குவதில்லை என்ற...

லக்சபானாவும் விற்பனை!

இலங்கையின் வடபுலத்தை இந்திய அதானிக்கு தாரைவார்த்துள்ள நிலையில் இலங்கை மின்சார சபையின் கீழ் இயங்கும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை சீனாவிற்கும் லக்ஷபான நீர் மின் நிலையத்தை...

இலங்கையில் கொடிகட்டி பறக்கும் சீறுநீரக வியாபாரம்!

பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் பாரியளவிலான சிறுநீரகக் கடத்தல் இடம்பெற்றுள்ளது. நாடளாவிய ரீதியில் பேசப்பட்ட இந்தக் கடத்தல் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்திய நிலையில் விசாரணைகள் கொழும்பு...

ரணிலுக்கு தேர்தல் பயம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கான சதிச்சூழ்நிலைகளை அரசாங்கம் ஏற்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சட்டத்தின்படி, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு, எதிர்வரும் 2023 மார்ச்...