November 25, 2024

tamilan

ரணிலை எச்சரிக்கிறார் சுமா!

சட்டரீதியாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும் தேர்தல் திணைக்களத்தினால் திட்டமிடப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதை இலங்கை ஜனாதிபதியும், அரசாங்கமும் நிறுத்த வேண்டும்" என  தமிழரசுக் கட்சியின்...

இங்கிலாந்தில் காய்கறி வாங்க உச்ச வரம்பு விதிப்பு

இங்கிலாந்தில், காய்கறி வரத்து குறைந்ததால், சில பல்பொருள் அங்காடிகளில் காய்கறிகள் வாங்க உச்ச வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போரால், எரிபொருள் மற்றும் மின்சார கட்டணம் உயர்ந்து, விவசாயிகள்...

இரு தரப்பும் இராணுவப் பயிற்சிகளை அதிகரிக்க இணைக்கம்

இந்தியாவும் இலங்கையும் இருதரப்பு இராணுவப் பயிற்சிகளை அதிகரிக்க இணக்கம் தெரிவித்துள்ளன. அத்துடன் இரு தரப்பு அனுபவம் மற்றும் திறன்களை முழுமையாகப் பகிர்ந்துக்கொள்ள முடிவெடுத்துள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு...

வடக்கு ஊடகவியலாளர்களுக்கு கௌரவிப்பு!

வடக்கில் களப் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கான கௌரவிப்பு விழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாணம்...

யாழிலுள்ள அரச காணிகளை தமக்கு பகிர்ந்தளிக்குமாறு காணியற்றோர் மக்கள் இயக்கம் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் காணியற்று வாழும் தமக்கு காணி வழங்க வேண்டும் என கோரி வடமாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் யாழ்.மாவட்ட செயலர் ஆகியோரிடம் காணி அற்றோர் மக்கள் இயக்கம்...

ஜனாதிபதிக்கு பைத்தியம் – யாழில் சஜித் தெரிவிப்பு

ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார் எனவும்,தேர்தலே இல்லை என அறிவித்து பைத்தியம் பிடித்தவர் போல் நடந்து கொள்கிறார் எனவும்,தேர்தல் இல்லை என்றால்,இல்லாத தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி வேட்புமனு...

தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு ஒரு கோடியே 91 இலட்ச ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் அன்பளிப்பு

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவிற்கு  இன்றைய தினம் வியாழக்கிழமை ஒரு கோடியே 91 இலட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரண பொருட்களுடன் ஒரு...

ஈருறுளிப் பயணம் நெதர்லாந்தை வந்தடைந்தது

அஞ்சு Thursday, February 23, 2023 ஐரோப்பா, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 52 வது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு...

சீனாவை கைவிட்டால் வழியில்லை!

2023 இலங்கை  சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கான நிதிக் குழுவின் ஒப்புதலைப் பெற இலங்கைக்கு சிறந்த வழி சீனா உட்பட இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து...

விசாரணைக்கு பாஸ்கரனிற்கு அழைப்பு!

ச்சி தமிழ் ஊடக குழுமமொன்றின் தலைவரும் , தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரனுக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் விசாரணைக்கான அழைப்பாணை கையளிக்கப்பட்டுள்ளது.  பயங்கரவாத தடுப்பு பிரிவு...

யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக டக்ளஸ் ; வவுனியாவுக்கு திலீபன்

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.  அதேவேளை வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக...

மின் உற்பத்தி திட்டத்திற்கு அதானி குழுமத்துக்கு அனுமதி

மன்னார், பூநகரியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த இந்தியாவின் அதானி குழுமத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்தானது. இதனிடையே, எந்த ஆய்வுகளும் அனுமதிப்பத்திரங்களும்...

தல்செவன காணியை பெற்று தருமாறு ஆறுதிருமுருகன் கோரிக்கை

ணம் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் "தல்செவன" விடுதி அமைந்துள்ள 200 வருடங்கள் பழமை வாய்ந்த "திருகோண சத்திரம்" எனும் சிவபூமி அறக்கட்டளைக்கு சொந்தமான காணியினை மீட்டு தர நடவடிக்கை...

சாணக்கியனிற்கு மற்றொரு கதிரை!

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிற்கு முன்னைய நட்பில் மற்றொரு பதவி கிட்டியுள்ளது கோப் குழு மற்றும் கோபா குழுக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்...

யாழ்ப்பாணத்திற்கு நாளை எதிர்க்கட்சி தலைவர் விஜயம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச நாளைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் எதிர்க்கட்சி தலைவர் நாளைய...

சாவகச்சேரி இசை நிகழ்ச்சியில் லேசர் கதிர் வீச்சு ; 50க்கும் மேற்பட்டவர்களின் கண்களில் பாதிப்பு!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கண்களில் பாதிப்புக்களை எதிர்கொண்ட நிலையில் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.  சாவகச்சேரி...

தேர்தல் பிற்போடப்பட்டால் இலங்கை GSP+ ஐ இழக்கும்

உள்ளூராட்சித் தேர்தல் பிற்போடப்பட்டால், ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் திரும்பப் பெறலாம் என எதிர்க்கட்சி எச்சரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன்...

புதிய வரி நடைமுறைக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தின் புதிய வரி நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு – கோட்டை பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை மதியம்...

புலிகள் மீள் உருவாக்க குற்றச்சாட்டில் கைதான 21 பேர் 09 ஆண்டுகளின் பின்னர் விடுதலை!

கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நேற்று(செவ்வாய்கிழமை) இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்....

கச்சதீவு உற்சவ ஏற்பாடுகள் தயார்!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் விடுத்துள்ள அறிவித்தல். 🟢 2023.03.03 ஆந் திகதி காலை 5.00 மணி தொடக்கம் மு.ப...

அடித்து சொன்னராம் அர்ஜீன்!

இலங்கை ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல இரத்னநாயக்க இந்திய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் சந்தித்துள்ளதாக ஈழம் சிவசேனை தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தன்...

யாழ்.பல்கலை முன்னாள் துணைவேந்தரின் பூதவுடல் தீயுடன் சங்கமம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணிதத்துறைப் பேராசிரியரும், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.  கோண்டாவில் வடக்கிலுள்ள அவரது இல்லத்தில்...