வெளிமாவட்டத்தில் இருந்து வருவோர் தனிமைப்படுத்தப்படுவர்; வீதியோர வியாபாரங்களுக்கு தடை- மட்டு மாநகர முதல்வர்
நாளை மட்டக்களப்பில் ஊரடங்கு தளர்த்தப்படுவதனால் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் பல செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளார். இன்று(05.04.2020) நடைபெற்ற ஊடக சந்திப்பில்...