வவுனியா பல்கலையில் பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பு ; துணைவேந்தர் மீதும் தாக்குதல்
வவுனியா பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற வலய மட்ட விளையாட்டு போட்டியின் போது, நீர்குழியில் விழுந்த இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலத்தை சேர்ந்த 14 மற்றும்...