November 26, 2024

tamilan

யாழ்ப்பாண நுழைவாயிலில் சிவலிங்கச் சிலை திறந்து வைப்பு!

சிவபூமி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் செம்மணியில் உள்ள யாழ் நுழைவாயிலில் ஏழு அடி உயரமான சிவலிங்க சிலை இன்றைய தினம் (07) காலை 8 மணியளவில் பிரதிஷ்டை செய்துவைக்கப்பட்டது....

இல்மனைட் அகழ்விற்காக காணிகளை அபகரிக்க நடவடிக்கை

முல்லைத்தீவு - கொக்கிளாய் கிழக்கு பகுதியிலுள்ள 'கம்பித்தறை' என்னும் தமிழ் மக்களின் பூர்வீக மானாவாரி விவசாயக் காணிகளை கனிபொருள் மணல் கூட்டுத்தாபனத்திற்கு அபகரித்து வழங்குகின்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன....

இலங்கையில் கண் சிகிச்சை முடக்கம்!

இலங்கையில் தற்போதைய மருந்து தட்டுப்பாடு, கண் வைத்தியசாலை மற்றும் கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும் சகல வைத்தியசாலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கண்...

பொலிஸ் வேடமிட்டு கொள்ளை!

பொலிஸ் அதிகாரிகள் போன்று வேடமணிந்த 3 பேர் வீடொன்றினுள் புகுந்து அங்கிருந்தவர்களை மிரட்டி தாக்கி சொத்துகளை சூறையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று காலை  வீட்டின் உரிமையாளர் தனது நண்பர்கள்...

சிங்களவருக்கு ஒரு கோடியாம்!

படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதேபோல், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும்...

சுவிட்சர்லாந்தில் பாலியல் பலாத்காரச் சட்டத்தை கடுமையாக்குவது குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு!

ஆண்-பெண் என யாராக இருந்தாலும் பாலின பாகுபாடின்றி யார் பாதிக்கப்பட்டாலும், பாலியல் பலாத்காரச் சட்டத்தில் கற்பழிப்பு குற்றமாக கருதப்பட வேண்டும் என்று பரவலான கருத்து கிளம்பியுள்ளது. இந்நிலையில்...

ஜேர்மனியில் கத்திக்குத்துக்கு பள்ளி மாணவி பலி! மற்றொருவர் படுகாயம்!

தெற்கு ஜேர்மனியில் பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன் 13 வயதுடைய மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். சந்தேக நபர்...

9,300 தொன் யூரியா உரத்தைக் கையளித்தது அமெரிக்கா!

சா யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் உள்ள 193,000 சிறு நெல் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக அமெரிக்கா 9,300 தொன்...

யாழ். பல்கலை பீடத்தின் ஐந்தாவது மருத்துவ மாணவர் ஆராய்ச்சி மாநாடு!

யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐந்தாவது மருத்துவ மாணவர் ஆராய்ச்சி மாநாடு நேற்றைய தினம் திங்கட்கிழமை மருத்துவ பீட கூவர் அரங்கில் இடம்பெற்றது. “ஆராய்ச்சியினூடான ஞானம் - Wisdom...

நிலச்சரிவில் பேருந்து புதையுண்டதில் 34 பேர் பலி!!

கொலம்பியாவின் வடமேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பேருந்து ஒன்று புதையுண்டதில் 34 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, ரிசரால்டா...

ஜனவரி முதல் 8 மணி நேர மின்வெட்டு!!

உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் அமுல்படுத்தப்படாவிட்டால், அடுத்த வருடம் முதல் ஒவ்வொருநாளும் ஆறு முதல் எட்டு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன...

டினிஸ்காந் சத்தியதாஸ் அவர்களின் பிறந்ந நாள்வாழ்து 06.12.2022

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறந்பிடமாக கொண்ட  டினிஸ்  சத்தியதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார்  நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் அன்பிலும் பண்பிலும் சிறந்து...

ரஷ்ய போர்க்குற்ற நீதிமன்றத்தை உருவாக்கும் ஐரோப்பிய ஒன்றிய திட்டத்தை கண்டித்துள்ளது ஐசிசி

ரஷ்ய போர்க்குற்ற நீதிமன்றத்தை உருவாக்கும் ஐரோப்பிய ஒன்றிய திட்டத்தை நெதர்லாந்தில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் கண்டித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐ.சி.சி) தலைமை வழக்கறிஞர், ரஷ்ய போர்க்குற்றங்களை...

சீனி ஊழல்:பெரும் ஊழல்!

இலங்கை அரசாங்கம் வருடாந்தம் ரூ.16 பில்லியன் இழப்பை சந்தித்து வருவதை எடுத்துக்காட்டி, சீனி ஊழலால் ஏற்பட்ட வரி வருவாய் இழப்பு ரூ.16 பில்லியனை சிஐடிக்கு விரைவுபடுத்துமாறு கோபா குழு...

உள்ளுராட்சி தேர்தல் சாத்தியம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது. வாக்குப்பதிவு மையங்கள், வாகன வசதிகளை உறுதி செய்தல் மற்றும் பணியாளர்களை...

விருது பெற்றவர்களும் சிறையிலா?

சாகித்திய விருது பெறும் அளவு சிறந்தவர்களும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ கைதுசெய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டுள்ளனர் . அவர்கள் தொடர்பில் இன, மத, பேதங்களை கடந்து...

பிரபா சூப்பர் மார்க்கெட்டாக மாறியது அளம்பில் மாவீரர் துயிலுமில்லம்

ஒரு தமிழரின் இழிவான செயலால் மாவீரர்கள் துயில் கொள்ளும் முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் தற்போது பிரபா சூப்பர் மார்க்கெட்டாக மாறியுள்ளது.  மண்ணுக்குள் உறக்கிக்கொண்டிருந்த மாவீரர்களின் புதைகுழிகள்...

சுவிஸ் நாட்டில் நடைபெற்ற இசைக்குயில், நெருப்பின் குரல் விருது – 2022

சுவிஸ் வாழ் தமிழ் மாணவர்களின் கலைத்துறையினை மேம்படுத்துவதற்காக அனைத்துலகத் தழிழ்க்கலை நிறுவகத்தால் நடாத்தப்பட்ட இசைக்குயில் நெருப்பின்குரல் விருது - 2022 போட்டியானது கடந்த  26.10.2022 புதன்கிழமை தொடக்கம்...

மகாவலி அபிவிருத்திக் குடியேற்றத் திட்டத்திற்கு எதிர்ப்பு ! கிரானில் மக்கள் போராட்டம்

இலங்கை மகாவலி அபிவிருத்தி திட்டம் ஊடாக மேற்கொள்ளப்படும் B வலய அபிவிருத்தி, குடியேற்றத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு விவசாய கமநல...

ராஜித சேனாரத்ன: கட்சி பாயவுள்ளார்?

ரணிலின் வலை வீச்சில் மற்றுமொரு சஜித் முக்கியஸ்தர் கட்சி பாயவுள்ளார்.முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக கண்டியில் நடைபெற்ற மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும்...

இலங்கைக்கு சுற்றுலா பயணிகள்:மருந்துடன் செல்லவும்!

இலங்கைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் போதிய மருந்துகளை கொண்டு செல்ல அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளமை சுற்றுலா துறையினை கேலிக்குள்ளாக்கியுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு...

ஆஸ்ரேலியாவில் இலங்கைப் பெண் படுகொலை! கணவர் கைது!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் வசிக்கும் இலங்கை தாயொருவர் தனது வீட்டில் வைத்து கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 44 வயதான மூன்று...