November 16, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

பேர்லினில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிங்கள பேரினவாத அரசின் விமானப்படையினர்...

மடு அன்னையின் ஆவணித் திருவிழா -ஜனாதிபதி பங்கேற்பு

 மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணித்  திருவிழா திருப்பலியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார். மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி...

யாழில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்

இந்தியாவின் 77வது சுதந்திர தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கொடியேற்றப்பட்டு கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இன்றைய தினம்...

18ம் திகதி பொங்கலிற்கு அழைப்பு!

குருந்தூர்மலையில் ஆதிசிவன் ஆலயத்தில் தமிழ்மக்கள் பொங்கல் பொங்கி வழிபடலாம் என நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி பொங்கல் பொங்கி வழிபாடுகளை மேற்கொள்ள அழைப்பு...

மூடப்பட்டது ஐரோப்பாவின் 2-வது பரபரப்பான தொடரூந்துப் பாதை!

முதன்முறையாக ஐரோப்பாவின் இரண்டாவது பரபரப்பான தொடருந்துப் பாதை ஒரு வார நாளில் மூடப்பட்டுள்ளது. இது பாரிஸ் பிராந்தியத்தில் உள்ள பயணிகளுக்கும் விமான நிலையத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கும்...

யாழ்.பல்கலையில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்

செஞ்சோலை படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் நடைபெற்றன.  யாழ் பல்கலைக்கழக  பிரதான தூபி வளாகத்தில் ஒன்று...

இலங்கையில் மின்வெட்டு இல்லையாம்!

வறட்சியான காலநிலை நிலவுகின்ற போதிலும் மின்வெட்டுக்கள் இன்றி தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தொடர் மின்சாரத்தை வழங்குவதற்கு ஏற்கனவே ஏற்பாடுகள்...

ரணிலுடன் மைத்திரி கூட்டு!

ஜனாதிபதி ரணில் தலைமையில் அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள மொட்டுக்கட்;சி தலைவர்கள் பின்னடிக்க தொடங்கியுள்ளனர். இ;ந்நிலையில் மொட்டுக்கட்சியையும் இரண்டாக உடைத்து ஜக்கிய மக்கள் சக்தியிலிருந்தும் ஆட்களை...

தொடர் காய்ச்சலினால் யாழை சேர்ந்த பிரபல நாதஸ்வர வித்துவான் உயிரிழந்துள்ளார்.

தொடர் காய்ச்சலினால் பிரபல நாதஸ்வர வித்துவான் உயிரிழந்துள்ளார்.  யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கை சேர்ந்த நாராயணன் கோவர்த்தனன் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார்.   05 தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில்...

போதைக்கு அடிமையானவர்களை மீட்க வடக்கில் விசேட சிகிச்சை நிலையம் அமைக்க நடவடிக்கை

வடக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிகிச்சை நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்...

இலங்கையில் தொலைபேசிக்கு ஒரு இலட்சம் வரி!

இலங்கையில் சமூகத்தை மீள கட்டியெழுப்ப கையடக்க தொலைபேசிக்கு ஒரு இலட்சம் ரூபா வரி விதிக்கப்பட வேண்டுமென தினியாவல பாலித தேரர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தலைமைச் செயலதிகாரி சாகல...

நிலாவெளியில் தற்காலிக நிறுத்தம்!

திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்க இருக்கும் விகாரையின் பணிகள் ஆளுநரின் உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டன. திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கவிருக்கும் பௌத்த விகாரையின் பணிகள்...

பொறுப்பற்ற யாழ்மாநகர ஆணையாளர?

யாழ்ப்பாணம் – ஆறுகால்மட பகுதியில் சிதைவடைந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்கு யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட மூவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு...

13:காய்ச்சல் தொடங்கியது!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படக் கூடாதென மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். அத்தகைய சட்டத்தின் நடைமுறை இலங்கையை பிளவுபடுத்தும் நடவடிக்கை எனவும் இதனடிப்படையில் அச்சட்டம் முழுமையாக...

தேர்தல்களின் போது வாக்களிப்பதற்காக மாற்றுத் திறனாலிகளுக்கான அடையாள அட்டை அறிமுக நிகழ்வு ஆணையாலர் தலைமையில் நடைபெற்றது.

இன்று 11.08.2023 மட்டக்களப்பு உதவித்தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தில் தேர்தல்களின் போது வாக்களிப்பதற்காக மாற்றுத் திறனாலிகளுக்கான அடையாள அட்டை அறிமுக நிகழ்வொன்று மட்டக்களப்பு மாவட்ட உதவித்தேர்கல்கள் ஆணையாலர் தலைமையில்...

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

ணம் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மதியம் பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலை முடிவடைந்ததும் பாடசாலை பிரதான நுழைவாயில் முன்பாக...

7 கோடி ரூபாய் நிலுவை ; பதுளை வைத்தியசாலை மின்சாரம் துண்டிப்பு

பதுளை போதனா வைத்தியசாலையின் பல பிரிவுகளுக்கு நிலுவையிலுள்ள மின்சார கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் துண்டிக்கப்பட்ட மின்சார விநியோகத்தை மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 7 கோடி...

யாழில். 69 ஆயிரம் பேருக்கு குடிநீர் இல்லை

யாழ்ப்பாணத்தில் 69,113 பேருக்கு குடிநீர் இல்லமால் அல்லல்படுகின்றனர் என யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.  யாழ்.மாவட்டத்தில் உள்ள நெடுந்தீவு ,...

பிறந்தநாள் வாழ்த்து. நடேசு பாஸ்கரன் (10.08.2023.லண்டன்)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நடேசு பாஸ்கரன்  அவர்கள் தனது பிறந்தநாளை இன்று வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அன்பு மனைவி, சகோதர சகோதரிகள் மற்றும்  இவரது...

ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கான நன்றி பாராட்டு மடல்

யேர்மனியவாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் சார்பாக ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கான நன்றி பாராட்டு மடல். அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய திரு. ஏ.ஆர். ரகுமான் அவர்கட்கு! எங்கள் இதய வாசல்கள் திறந்து...

13:நியாயப்படுத்திய ரணில்!

இலங்கையின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது விசேட உரையில் வலியுறுத்தியுள்ளார். அதனை அடைவதற்கு திறந்த...

மீண்டும் வெள்ளவத்தையும் தமிழீழத்தில்!

தமிழர்கள் தனித்து செல்ல விரும்புகிறார்களா,சமஸ்டி அடிப்படையில் வாழ விரும்புகிறார்களா என்பதை அறிய வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள்,மலையகத் தமிழர்கள் மற்றும் கொழும்பில் வாழும் தமிழர்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை...