Juni 29, 2024

இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள் அமைப்பின் ஊடக அறிக்கை.

அன்புள்ள தலைவர், காரியதரிசி மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய நிர்வாக உறுப்பினருக்கு வணக்கம்.
கடந்த 29/5 அன்று உங்கள் ஒன்றியம் வெளியிட்ட ஊடக அறிக்கையை அக்கறையுடன் வாசித்த எமக்குத் தோன்றிய எண்ணங்களையும் விருப்புக்களையும் நீங்கள் ஒரு முதிர்ச்சியான விவாதத்துக்கும் கருத்தில் எடுக்கவும் வேண்டுமென விரும்பி, இது தொடர்பான எமது ஊடக அறிக்கையை இத்துடன் உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம்.

மனந்திறந்த உரையாடல்கள் மூலமும், மாற்றுக் கருத்துக்களுக்கும் மதிப்பளித்து, நல்ல தீர்மானங்களை நாளடைவில் மேற்கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்.
நன்றி.

Raj Sivanathan
சர்வதேச இணைப்பாளர்
இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள் அமைப்பு
Australia, Canada, Europe, Sri Lanka, UK and USA

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert