Dezember 20, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

பாஸ்டர் தொடர்பு; 9 பேர் மீள்ச்சி

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனைகளின் போது தொற்று கண்டறியப்பட்டிருந்த சுவிஸ் பாஸ்டருடன் தொடர்புடைய 17 பேரில் 9 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இறுதியாக வெலிகந்த வைத்தியசாலையில் இருந்து குணமடைந்த...

யாழ் போதனாவில் மேலுமொரு கொரோனா?

முழங்காவில் தனிமை நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (01) அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை...

மணிவண்ணன்,சுகாஸ் ஆதரவு!

வடமராட்சி குடத்தனையில் பொலிஸாரின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிராக, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக நீதிமன்றில் ஆஜராகப்போவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர் சட்டத்தரணி கே.சுகாஸ் அறிவித்துள்ளார்....

பெரியமடுவில் அகோர மழை; பல வீடுகள் சேதம்!

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய மடு கிராமத்தில் நேற்று (30) மாலை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கடும்...

முல்லை விமான படை தளத்தில் இருவர் பலி; கொரோனா?

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு விமானப் படை தள தனிமை மையத்தில் இன்று (01) காலை ஒருவரும், மாலை ஒருவருமாக வயோதிபர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர். வேலு சின்னத்தம்பி (80-வயது)...

வடமராட்சியில் காவல்துறையினரின் தாக்குதல்! மூவர் மருத்துவமனையில் அனுமதி!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் குடத்தனையில் உள்ள மாளிகைக் கிரமாத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் புகுந்த காவல்துறையினர் மற்றும் சிறப்பு அதிரடிபடையினர் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலை நடத்தியுள்ளனர். தாக்குதலில்...

இராணுவத்தை விமர்சிப்பதா? பாய்கிறார் தேரர்

வைத்தியர்கள், தாதியர்கள், படையினரை கடவுள்கள் என போற்றியவர்கள் தான் இன்று மோசமானவர்கள் என விமர்சிக்கிறார்கள் என்று கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர்...

தீயில் கருகிய இளம் குடும்பஸ்தர்

மட்டக்களப்பு - கல்குடா பொலிஸ் பிரிவின் பேத்தாழையில் மயானத்தில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று (01)...

நீங்கள் கொண்டாடினால் நாமும் கொண்டாடுவோம் – சிவாஜி மிரட்டல்

யுத்த வெற்றிச் சின்னங்களை நிறுவி வெற்றி விழாக்களை நீங்கள் கொண்டாடினால் எங்கள் போராட்ட வெற்றி நடவடிக்கைகளையும் மீள் நினைத்துப் பார்க்கப்படும் என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் மறக்கக் கூடாது...

கொரோனா கட்டுப்பாடுகளால் அகதிகள் வருகை பெரும் வீழ்ச்சி!

கொரோனா வைரஸ்COVID-19 காரணமாக ஐரோப்பிய நாடுகளில் உட்பட  கொண்டுவரப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புகலிடம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் மார்ச்...

இலங்கையில் 666?

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே தேசிய வெசாக் வாரம், மே மாதம் 4ஆம்...

கல்வி நிலையங்களை கைவிடுக: சுரேஷ் க.பிறேமச்சந்திரன்

கொரோனா தொற்று உள்ளவர்கள் என சந்தேகிக்கப்படும் படையினரை வடக்கு மாகாணத்தின் கல்வி நிலையங்களில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளிவந்த செய்தியை அடுத்து அதனை கைவிடுமாறு  ஈழ மக்கள்...

மூன்று மாதங்கள் வடக்கு ஆளுநர் ஓய்வு?

வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் மூன்று மாதங்கள் மருத்துவ விடுமுறை கோரியுள்ளதாகத் தெரியவருகிறது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்த அனுமதியை அவர் கோரியுள்ளதுடன் முதலாம் திகதியான இன்று...

இளைஞர்கள் வீதிக்கு வரவேண்டும்?

தென்மராட்சியில் சட்டவிரோதமான முறையில் இடம்பெற்றுவரும் கசிப்பு உற்பத்தியினை இல்லாதொழிப்பதற்கு தென்மராட்சி இளைஞர்கள்  முன்வர வேண்டுமென சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் க.வாமதேவன் கோரிக்கை விடுத்துள்ளார் தென்மராட்சிப் பகுதியில்...

என்றோ ஒரு நாள் உலகம் உணர முடியும் !

என்றோ ஒரு நாள், தமிழ் மக்களின் சுயாட்சிக்கான அவரது போராட்டத்தை உலகம் உணர முடியும் என்று நம்புகிறோம் என தராக்கியின் பிள்ளைகளான வைஷ்ணவி சிவராம், வைதேகி சிவராம், அன்ட்ரூ...

சிசு புதைப்பில் நீடிக்கும் மர்மம்; நீதிமன்று விடுத்த உத்தரவு

யாழ்ப்பாணம் - மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து சட்டத்துக்குப் புறம்பாக சிசுவை அகற்றி மண்ணில் புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணை சட்ட வைத்திய...

ரஷ்ய பிரதமரையும் விட்டு வைக்காத கொரோனா

ரஷ்ய பிரதமர் மிகைல் மிஸ்ஹூஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் ரஷ்யாவின் துணை பிரதமர் அன்ட்ரி போலோஸ்வோ தற்காலிக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

234,112 பேரை கொன்று குவித்தது கொரோனா

சீனாவின் – வுஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் இப்போது அமெரிக்கா, இத்தாலி, பிரித்தானியா மற்றும் ஸ்பைன் எங்கும் உச்சம் தொட்டு உலக நாடுகளை...

கொரோனா மரணங்கள்; அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ்

நேற்று (30) மட்டும் உலக நாடுகளில் கொரோனா தாக்கி 5,801 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் 86,037 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் நாடுகள் அடிப்படையில் கொரோவினால்...

யாழ் போதனாவில் கொரோனா உறுதி?

கிளிநொச்சி - முழங்காவிலில் தனிமைப்படுத்த நிலையத்தில் இருந்த நேற்று (29) போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு இன்று (30) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை யாழ்...

ஊரடங்கை மீறிய 45 பேருக்கு நீதிமன்றில் நடந்த விபரீதம்

ஊரடங்குச் சட்டத்தை மீறியமை மற்றும் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மதிக்காது நடந்தமை ஆகிய இரண்டு குற்றங்களுக்காக 45 பேருக்கு தலா 600 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற...

ஐவரை சிஜடி பொறுப்பேற்றது; இராணுவ கப்டனுக்கு சிக்கல்

இரண்டு குழுக்களுக்கிடையில் கடந்த 20ம் திகதி மதுபோதையில் இடம்பெற்ற பிரச்சினையின் போது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றமை தொடர்பாக கைதான ஐவரையும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (சிஐடி) விசாரணைக்காக...