Januar 16, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

ஏழைகளின் அழுகையையும் தேவைகளையும் புறக்கணிக்காதீர்கள் – பாப்பாண்டவர் இலங்கைத் தலைவர்களிடம் வேண்டுகோள்

அ ஏழைகளின் அழுகையையும் மக்களின் தேவைகளையும் புறக்கணிக்காதீர்கள் என்று இலங்கைத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார் பாப்பாண்டவர் பிரான்சிஸ். நேற்று ஞாயிற்றுக்கிழமை வத்திக்கானில் புனித பீட்டர் சதுகத்திலிருந்து உரையாற்றும்...

எனது வீடு எரிவதற்கு ரவூப் ஹக்கீமே காரணம் – ரணில்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமினாலேயே எனது வீடு தீக்கிரையாக்கப்படக் காரணம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நீங்கள் பதிவிட்ட டுவிட்டரே எனது வீடு...

எதிர்வரும் 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு – சபாநாயகர்

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் ஜூலை 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சி தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா...

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி சஜித்: சரத் சிபார்சு!

தூய இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நியமிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர்...

துணை ஜனாதிபதிக்கு பெயர்கள் பரிந்துரை!

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நாளை பதவி விலகுவதாக சபாநாயகருக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் பதில் ஜனாதிபதி பதவிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபை முதல்வர் தினேஷ் குணவர்தன,...

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி ஜெயக்குமார் ஜெனோஷ்ரிகா. (11. 07. 2022 சுவிஸ்)

சுவிஸில் வாழந்து வரும் ஜெயக்குமார் பிறேமா தம்பதிகளின் செல்ல புதல்வி ஜெனோஷ்ரிகா அவர்கள் இன்று 11.07.2022 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை இவரது அன்பு...

நிசாந்தன் சாயினா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 11.07.2022

சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் திரு திருமதி நிசாந்தன் தர்சினி (சோபிதா)தம்பதிகளின் செல்வப் புதல்வி சாயினா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா ,தம்பி ,மற்றும் உற்றார், உறவினர்கள்,...

கோத்தவிற்காக போராடி தோற்றதா இராணுவம்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பதவி விலகக் கோரி நேற்று (ஜூலை 9) கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிக்கும் முன்...

பதுங்கியுள்ள இடம் ஏது?

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய பதுங்கியுள்ளதாக நம்பப்படும் இராணுவ தலைமையகத்தில் பாதுகாப்பு செயலாளர் மற்றும் மேல்மாகாண பொலிஸ் மா அதிபர் ஆகியோர் தங்கியிருந்து கோத்தபாயவின் கட்டளைகளை பிறப்பித்துவருகின்றனர். குறிப்பாக...

கொழும்பில் ஆட்சிக்கதிரைக்கு பலரும் உள்ளடி!

இலங்கையின்  எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான தீர்மானமிக்க கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை முற்பகல் இந்த...

கண்டிக்கிறது யாழ்.ஊடக அமையம்!

கொழும்பில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் அரங்கேற்றத்தை யாழ்.ஊடக அமையம் கண்டித்துள்ளது. இன்று ஊடக அமையம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், மீண்டும் ஒரு முறை ஊடகவியலாளர்களது பாதுகாப்பு தொடர்பில்...

தீர்வைக் காண விரைவாகச் செயற்படுத்துங்கள் – அமெரிக்கா

நீண்ட கால தீர்வைக் காண விரைவாகச் செயற்படுமாறு இலங்கைத் தலைவர்களை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகத் தயாராகி வரும் நிலையில்,  தேசத்தின் முன்னேற்றத்திற்கான...

இந்தியா எப்போதும் இலங்கையுடன் நிற்கிறது – ஜெய்சங்கர்

இந்தியா இலங்கைக்கு உதவி செய்து வருவதாகவும், தீவு தேசத்தின் முன்னேற்றங்களை கண்காணித்து வருவதாகவும், இப்போது அகதிகள் நெருக்கடி எதுவும் இல்லை என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்...

அமைதியான, ஜனநாயக மாற்றுத்திற்கு ஒத்துழைக்கவும் – ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிப்பு

இலங்கையில் அமைதியான, ஜனநாயக மற்றும் ஒழுங்கான மாற்றத்திற்கு ஒத்துழைக்க கவனம் செலுத்த வேண்டும் என அனைத்து தரப்பினருக்கும் ஐரோப்பிய ஒன்றியம் இன்று அழைப்பு விடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய...

பொதுமக்கள் பார்வையிடங்களாக மாறியுள்ள ஜனாதிபதி மாளிகளை மற்றும் அலரி மாளிகை

நேற்று பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டு கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகையும் மற்றும் பிரதமர் அலுவலகமான அலரி மாளிகையையும் பொதுமக்கள் பார்வையிடங்களாக மாறியுள்ளன. பெரும் திரளான மக்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர்...

ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பெருந்தொகையான பணம்

கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் வாசஸ்தலத்தை நேற்று முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், மாளிகைக்குள் இருந்த பெருந்தொகை பணத்தை மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கண்டெடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை போராட்டக்காரர்கள் எண்ணும் வீடியோ சமூக...

சிங்கள இராணுவத்திற்கு பெண்கள் ஒன்றே!

சிங்கள படைகளிற்கு பெண்கள் என்பவர்கள் தமிழச்சி,சிங்களத்தி என பாகுபாடு இல்லை.யார் அக்கப்பட்டாலும் பாலியல் வல்லுறுறவு, அடித்து நொருக்க சிங்கள படைகள் தவறுவதில்லையென போட்டுத்தாக்கியுள்ளனர் சிங்கள செயற்பாட்டாளர்கள். நேற்றைய...

இலங்கை இரண்டாகியது தெரிகின்றது!

மக்கள் எழுச்சி முழு நாட்டுக்கும் உரியது அல்ல. ஒன்பதாம் தேதி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட பொழுது “முழு நாடும் கொழும்புக்கு” என்று ஒரு கவர்ச்சியான சுலோகம் முன்வைக்கப்பட்டது...

திருமதி கீதா அசோக்குமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.07.2022

திருமதி கீதா அசோக்குமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.07.2020ஆகிய இன்று அவுஸ்ரேலியா நாட்டில்தனது பிள்ளைகள்,உறவுகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடும் இவர்கள் „கீதாலயா“ நிறுவனஅதிபரும்,இயக்குனர் திருமலையூரான் எஸ்.அசோக்குமார் அவர்களின் துணைவியருமாகிய,...

எதிர்வரும் புதன்கிழமை பதவி விலகுகிறார் கோட்டா!

சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதாக தனக்க அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பற்றி எரிகிறது ரணிலின் வீடு! கண்டிக்கிறார் சுமந்திரன்!

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ரணில் விக்கிரசிங்கவின் வீட்டுக்கு தீ போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.https://www.youtube.com/embed/ZKJfzsUoibY சம்பவ இடத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து,...

சர்வகட்சி ஆட்சியை பொறுப்பேற்க பிரதமர் பதவியிலிருந்து விலகத் தயார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, சர்வகட்சி ஆட்சியை பொறுப்பேற்க வழிவகை செய்யத் தயார் என, கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது....