Januar 18, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

பளையில் இரண்டு பொலிசாரை காணோம்!

நேற்று சுற்றுக்காவல் நடவடிக்கைக்காக வெளியில் சென்ற இரண்டு பொலிசாரும், கடமை முடிந்த பின் பொலிஸ் நிலையத்திற்கு திரும்பாததையடுத்து, தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழிதவறிச் சென்றார்களா அல்லது...

திருகோணமலையைச் சேர்ந்த கைதி தமிழ்நாட்டில் தப்பி ஓட்டம்!

விழுப்புரம் வழியாக சென்னை ஆயுதப்படை காவலர்கள் இலங்கை திருகோணமலை சார்ந்த ரியாஸ் கான் ரசாக் என்பவரை மதுரை மேற்குவாசல் காவல் நிலையப் பாஸ்போர்ட் வழக்கில் மதுரை நீதிமன்றத்தில்...

மீண்டும் தவணையிடப்பட்டது எழிலன் வழக்கு

காணாமல் ஆக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளராக செயற்பட்ட எழிலன் உட்பட ஏனையோரை இன்றையதினம் (22) நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு வவுனியா மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. எனினும் இன்றையதினம் நீதிபதி...

அவுஸ்திரேலிய நாடாளுமன்றில் ஒலித்த ஈழத் தமிழரின் இனப்படுகொலை கதை!

தமிழ் அகதிகள் பேரவையின் பிரதிநிதிகள் குழு 2023 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் திகதி அவுஸ்திரேலிய சுயேச்சை உறுப்பினர் லிடியா தோர்பேவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்...

டொலர் மற்றும் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

இலங்கை மத்திய வங்கி இன்று (22) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 312.61 ரூபாவாகவும் விற்பனை விலை 330.16 ரூபாவாகவும்...

நான் வீழ்ந்தாலும் நாடு வீழாது

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு கிடைத்துள்ள விரிவான நிதி வசதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். பாராளுமன்றத்தில்...

20 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவது இலக்கு

இவ்வருடம் 20 இலட்சம் சிறார்களுக்கு மதிய உணவு வழங்குவதே அரசாங்கத்தின் இலக்கு என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டியவிலுள்ள பாடசாலையொன்றிற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட...

IMF கடன் பெற்று புலி தேடும் இலங்கை படைகள்!

தூம்இலங்கை அரசு சர்வதேச நாணயத்தின் கடனினை பெற்றுவிட்டதாக தெற்கில் வெடிகொழுத்தி கொண்டாப்பட்டுக்கொண்டிருக்கையில் புலிகளது ஆதரவாளரென புலம்பெயர் தேசத்திலுள்ள தமிழ் இளைஞன் ஒருவனை தேடிவருகின்றது இலங்கை இராணுவம். இலங்கை...

பிரான்சில் தமிழினத்திற்கு பெருமை சேர்த்த ஈழத்தமிழ் பெண்!

கடந்த 12.03.2023 ஞாயிற்றுக்கிழமை பிரான்சு பாரிசு நகரில் நடைபெற்ற சூழல் மாசடைதல், பிளாஸ்ரிக் பாவனையால் ஏற்படும் தீமைகள், நாகரிகப் போர்வையில் அநியாயமாக கழிவுகளுக்குள் உள்ளாகும் உடைகள் மூன்றாம்...

இலங்கை தமிழர்களுக்கு 223 கோடி செலவில் 3949 வீடுகள்

இலங்கை தமிழர்களுக்கு 3949 வீடுகள் 223 கோடி செலவில் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக சட்டசபையில் 2023 – 2024ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின்...

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன

இலங்கையில் கடந்த ஆண்டிலும் குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது. மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான வருடாந்த அறிக்கையில் அமெரிக்க...

ஊர்காவற்துறை இறங்கு துறை இடிந்து விழுந்தது!

காரைநகர் - ஊர்காவற்றுறை இடையே  பயணிகள் கடல் போக்குவரத்துச் சேவையில்  ஈடுபடும் படகுகள் கரையொதுங்கும் ஊர்காவற்றுறை இறங்குதுறை இடிந்து வீழ்ந்துள்ளது.  இத்துறைமுகம் நீண்ட காலமாக சேதமடைந்திருந்த நிலையில்...

பதற்றங்கள் மத்தியில் தாய்வானின் முன்னாள் அதிபர் சீனாவுக்குப் பயணம்!!

தைவானின் முன்னாள் அதிபராக பதவி வகித்தவர் மா யிங்-ஜீயவ். அடுத்த வாரம் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டு உள்ளார். இதனை அவரது அறக்கட்டளை வெளியிட்டு உள்ள...

யாழ்ப்பாணத்திற்கு விடிவில்லை!

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையப் பாதையை விஸ்தரிக்க இந்திய அரசு பல மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்குகின்றது.ஆனாலும் இலங்கை அரசு விமான நிலையத்தை விஸ்தரிப்பதில் எவ்வளவு...

முல்லையில் தமிழர் நிலங்கள் அபகரிப்பு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக வயல் நிலங்களில், எவ்வித முன்னறிவிப்பு இன்றி அரச திணைக்களத்ததைச் சேர்ந்த சிலரால் எல்லைக்கற்கள் நாட்டப்பட்டு அபகரிப்பு...

டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7.8% அதிகரிப்பு !

கடந்த வாரத்தில் அமெரிக்க டொலர் மற்றும் இந்திய ரூபாய்க்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7.8% ஆகவும், இந்திய ரூபாய்க்கு...

தேர்தல் நடைபெறாது

திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களின் காலம் முடிவடைந்த...

IMF:நிதி செவ்வாய்க்கிழமை கிடைக்கும்!

சர்வதேச நாணய நிதியத்தின் ( IMF) பிணை எடுப்புப் பொதிக்கு நாளை ஒப்புதல் அளிக்கப்படும்  என்றும், முதல் தவணை நிதி செவ்வாய்க்கிழமை கிடைக்கும் என மத்திய வங்கி...

உக்ரைனுக்குள் நுழைந்த புதின்

உக்ரைனில் போர் தொடங்கி ஓராண்டை கடந்த நிலையில் முதல் முறையாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைனுக்குள் நுழைந்துள்ளார். போரில் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் மரியுபோல் நகருக்கு இன்று...

உள்ளூராட்சி மன்றங்களில் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு

341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைகிறது. 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி...

தாயகத் தாய் அன்னைபூபதி உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பித்த நாள் இன்று..!

தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988 அன்றிலிருந்து  19.04.1988 வரையிலான சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்) தொடர்ந்து உயிர் நீத்த...

யாழில் நடைபெற்ற அழகுராணிப் போட்டி

தேசிய அழகுகலை மன்றமும் சுற்றுலாத்துறை அமைச்சும்  இணைந்த எற்பாட்டில் 2023ஆம் ஆண்டுக்கான வடமாகாண மகளிர் அழகுராணிபோட்டி  தேர்வு நிகழ்வு  இன்று யாழில் உள்ள தனியார் விடுதி  ஒன்றில்...