கொரோனாவுக்கான ஒற்றைத் தடுப்பூசியைக் கண்டுபிடித்தது பெல்ஜியம்
பெல்ஜியம் நாட்டின் கே.யு.லுவனில் உள்ள ரெகா நிறுவனத்தில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியின் அடைப்படையில் கொரோனாவுக்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.கொரோனா வைரசின் மேற்பரப்பில் உள்ள ‘ஸ்பைக்...