Oktober 7, 2024

மக்கள் முன் மீண்டும் மணிவண்ணன்?

 

இன்று பிற்பகல் 2.00 மணிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் வி.மணிவண்ணனின் பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கட்சி தலைவர் மற்றும் செயலாளர் கொழும்பில் நாடாளுமன்ற அமர்வில் பங்கெடுத்துள்ள நிலையில் வி.மணிவண்ணனின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது.

முன்னணி பதவிகளிலிருந்து நீக்கம் மற்றும் நடந்தவை தொடர்பில் வி.மணிவண்ணன் விளக்கமளிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.