Juli 24, 2024

பிரான்சிலும் கடந்த 24 மணி நேரத்தில் 1523 பேருக்கு கொரோனா!

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 1525 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது முடக்க நிலைகளை நீக்கிய பின்னர் பதிவாகியுள்ள மிகப் பொிய எண்ணிக்கையாகும்.