Juli 17, 2024

மன்னார்:வீட்டை தாண்டின தென்னிலங்கை கட்சிகள்?

2020 தேர்தல் மொத்த வாக்குகள் மன்னார் மாவட்டம்

இலங்கை தமிழ் அரசு கட்சி – வீடு -20266
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி- மீன்-1288
சிறிலங்க பொதுஜன பெரமுன- மொட்டு-11050
ஐக்கிய மக்கள் சக்தி -டெலிபோன் 14640
சுயேட்சை குழு 1 – கோடாரி-2568
ஈபீடிபி- வீனை -2097
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்-சைக்கில்-1246