தமிழ் வெளிவந்த என் ராசாவின் மனசுலே எனும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் காமெடி நடிகர் வடிவேலு.

இதன்பின் சிங்கார வேலன், தேவர் மகன், பொண்ணுமணி, ராஜகுமாரன் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

மேலும் கதாநாயகனாக 23ஆம் புலிகேசி, தெனாலி ராமன், எலி ஆகிய படங்களில் நடித்து நம்மை மகிழ்வித்தார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாபெரும் படம் தளபதி விஜய் நடித்து வெளிவந்த மெர்சல்.

நடிகர் வடிவேலு திரையுலகில் தற்போது படங்கள் நடிக்கவில்லை என்றாலும் மீன் கிரியேட்டர் மூலமாக பல நகைச்வைகளை நமக்கு வாரி வழங்கி கொண்டு இருக்கிறார்.

மேலும் இவர் கூடிய விரைவில் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க போகிறார் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

நடிகர் வடிவேலுவை பல பரிமாணங்களில் நாம் பார்த்திருப்போம். ஆனால் அவரின் வீட்டை இதுவரை பார்த்ததுண்டா, இதோ அவர் பிரமாண்ட வீட்டின் அழகிய புகைப்படங்கள்…