Januar 24, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

கோயிலுக்கு வெளிநாட்டு காசு: ஆப்பு

வடகிழக்கிலுள்ள இந்து ஆலயங்களிற்கு புலம்பெயர் தேசத்திலிருந்து பெருமளவு நிதிவருவதாக புத்த அமைப்புக்கள் போர்க்கொடி  தூக்கியுள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள மத ஸ்தலங்களின் சொத்துக்கள் மற்றும் தகவல்களை...

மருத்தவர் அருணி வேலழகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.07.2023

யேர்மனியில் வாழ்ந்துகொண்டிருக்கும் வைத்தியர் நரம்பியல் சத்திரசிகிட்சை நிபுணருமான அருணி வேலழகன்அவர்கள் மருத்துவப்பணிகளுடன் தாயகத்தில் பல பொது தொண்டுகள் செய்துவரும் ஒருவராவார் இவர் இன்று தன் பிறந்தநாள்தனை கணவன்...

யாழ். பல்கலை பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமாகியது.  பல்கலைக்கழக வேந்தர் வாழ் நாள் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில், பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில்...

வடக்கை நம்பியே இனி இலங்கை!

"2030ஆம் ஆண்டிற்குள் இலங்கையின்; மொத்த மின் உற்பத்தியில் 70விழுக்காடு ஆனது புதுப்பிக்கக் கூடிய சக்தி வளங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட வேண்டும்'' என்ற இலக்கினை நோக்கி செயற்பட்டு...

நேற்று பேசியது ஒன்று:இன்று மறந்து போனது!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்து போன்று எதனையும் செய்திருக்கவில்லையென நேற்றைய தினம் அமெரிக்க தூதரிடம் தமிழ் தரப்புக்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்  நாடாளுமன்ற...

யாழ்.பொது நூலகத்தை பார்வையிட்ட கனேடிய உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இதன்போது நூலகத்தில் யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர்...

பாகிஸ்தானின் உண்மையான நண்பனாக இலங்கை

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட ஆதரவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் பாராட்டு தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கு...

சம்பந்தனிற்கு விழிப்பு வந்தது!

இலங்கையில் தமிழ் மக்களுடைய நிலைமை தற்போது எப்படி இருக்கின்றது என்பதை சர்வதேசத்துக்கு குருந்தூர்மலை சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. சர்வதேசம் இது தொடர்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும்” என...

ஆடிப்பிறப்பை முன்னிட்டு தங்கத்தாத்தாவிற்கு மரியாதை

ஆடிப்பிறப்பு நாளில் நாவாலியூர் சோமசுந்தரப் புலவரைப் போற்றி வழிபடும் முகமாக விசேட நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. தங்கத் தாத்தா பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம்...

தமிழர்களின் வரலாற்று அடையாளச் சின்னங்கள் பறிபோகின்றன

தமிழர்களின் வரலாற்று அடையாளச் சின்னங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்ற சூழலில் அதனைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.தவறினால் வரலாறுகள் புனையப்பட்டு அழிக்கப்படும் நிலைமை ஏற்படும் என  சிவபூமி அறக்கட்டளையின் தலைவர்...

சங்கிலியன் தோரண வாசல் திறப்பு

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் புனரமைக்கப்பட்டு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணத்தின் தலைமையில் நடைபெற்ற...

துயர் பகிர்தல்அமரர் சி .குணேசலிங்கம்

வடமராட்சி கம்பர்மலையை பிறப்பிடமாகவும் அல்வாய் கிழக்கு அத்தாய் , பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவபிரகாஷம் குணேசலிங்கம் இன்று இறைவனடி சேர்ந்தார் அன்னார் கிருஸ்ணகுமாரி அவர்களின்...

சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் உறுப்பினர்களை சந்திக்கின்றார் ஜனாதிபதி

இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்துக்கு முன்பதாக இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ள ஜனாதிபதி ரணில் விகாமசிங்க திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் 18 ஆம் திகதி...

மருந்துகள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு

மருந்துகள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விரைவாக விசாரணை நடத்த சுயாதீன நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படும் என அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,...

பிறந்தநாள் வாழ்த்து சிவயோகநாதன் நதீசன் (15.07.2023)

மட்டுவிலை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவருபவருமான சிவயோகநாதன். நதீசன் இன்று தனது இல்லத்தில் அம்மாவின் வாழ்த்தோடுமனைவி சுதா, மகன்,மாமா ஐெயக்குமாரன், மாமி விஐயா, மத்துனன் சுதர்சன்,...

ரணிலுக்கு கட்டம் சரியில்லையாம்!

நல்லாட்சி காலத்தில் தாக்குதல் முயற்சியிலிருந்து தப்பித்த ரணிலுக்கு மீண்டும் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரணில் விக்ரமசிங்கவை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக...

மருந்து தட்டுப்பாட்டைத் தவிர்க்க நடவடிக்கை!

மக்களுக்கு மருந்துகளை தாமதமின்றி பெற்றுக்கொடுப்பதை சுகாதார அமைச்சு உறுதிசெய்ய வேண்டுமெனவும், நாட்டில் உள்ள அனைத்து மருந்து வகைகள் தொடர்பிலும் வெளிப்படைத்தன்மை அவசியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

பொங்குவதற்கு கூட உரிமையற்றோம்!

 முல்லைத்தீவு - குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளச் சென்ற தமிழ் மக்கள் மீது இலங்கை காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்றைய தினம்...

கூட்டமைப்பின் தலைவரைச் சந்தித்தார் ஜூலி சங்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது தமிழர்கள் மற்றும் பிற...

சர்வதேச நியமப்படியே அகழ்வு!

சர்வதேச நியமங்களை பின்பற்றி  முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெறுமென சட்டவைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று இடம்பெற்ற மனித புதைகுழி தொடர்பான விசேட...

6 மாதங்களுக்கு பின் கொழும்பில் இருந்து யாழ். வந்த புகையிரதம்

கொழும்பு கோட்டையில் இருந்து விசேட புகையிரதம் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. ஓமந்தை முதல் அனுராதபுரம் வரையிலான புகையிரத பாதை திருத்த பணிக்காக , கடந்த...

உயர் பாதுகாப்பு வலயமாகும் புதிய களனி பாலம்

ஜப்பானிய அரசின் கடனுதவியுடன் புதிதாக கட்டப்பட்ட கோல்டன் கேட் கல்யாணி (Golden Gate Kalyani) பாலத்திற்கு போதைக்கு அடிமையானவர்களால் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பாலத்தில் சுமார்...