Januar 22, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

இணை அட்டார்னி ஜெனரல் பதவியில் நியமனம் : அமெரிக்காவில் சரித்திரம் படைத்தார், இந்திய பெண்!

அமெரிக்காவில் முதன்முதலாக இணை அட்டார்னி ஜெனரல் பதவியில் அமர்த்தப்பட்டு இந்திய வம்சாவளிப்பெண் வனிதா குப்தா சரித்திரம் படைத்தார். அமெரிக்காவில் ஜோ பைடன் நிர்வாகத்தில், இணை அட்டார்னி ஜெனரல்...

முப்படைகளுக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி வெளியிட்ட விசேட வர்த்தமானி

  இன்று (22) முதல் நாடு முழுவதும் பொது ஒழுங்கை பராமரிக்க முப்படைகளுக்கும் அழைப்பு விடுத்து ஒரு விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று...

பிறந்த நாள் வாழ்த்து நல்லையா தயாபரன் (23.04.2021)

1 சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசில் வாழ்ந்து வருபவருமான நல்லையா தயாபரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை தனது மனைவி, பிள்ளைகள் உறார் உறவினர்களுடன் , முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று...

யாழ்.பல்கலையில் அமைக்கப்பட்டது எந்த வகை தூபி?

நாளைய தினம் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டு திறக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி நினைவுத்தூபியா அல்லது சமாதான தூபியாவென்பதில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக ஊழியர் ஒருவரால்...

புதிய சட்டம்:இணையங்களிற்கு சிக்கல்!

இணையவழி ஊடகங்கள் மூலமாக பகிரப்படும்  போலி செய்திகளை கட்டுப்படுத்தல் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் புதிய சட்ட வரைபு நடவடிக்கையானது கருத்து சுதந்திர உரிமையை   பாதிக்கும் விடயமென   ஊடக...

துணைவேந்தர் வைத்தியசாலையில்:தூபி திறப்பில் சிக்கலில்லை!

  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். சிறீசற்குணராசா  யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் மாரடைப்பினால் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே நாளைய தினம் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

இலங்கை இராணுவம் கொலை செய்தது:சரத் பொன்சேகா!

முகமாலை இராணுவ பின்னரங்கு பகுதியில் இருந்த மிருசுவில் கிராமத்திற்குள்ளே சென்று, இராணுவ ஒழுக்கத்தை மீறி, அப்பாவி தமிழ் மக்களை வெட்டிக்கொன்ற கொலைக்கைதி இராணுவ சிப்பாய் இரத்நாயக்கவை கோத்தபாய...

மின்சார மகிழுந்தை அறிமுகம் செய்தது குவாய் நிறுவனம்

சீனாவின் புகழ் பெற்ற ஹூவாய் (Huawei )நிறுவனம் SERES SF5 என்ற அதி நவீன புதிய மின்சார மகிழுந்தை அறிமுகம் செய்துள்ளது. அந்நாட்டின் வர்த்தக மையமான ஷாங்காய்...

செவ்வாய் கோளில் ஒக்சிசன் தயாரிப்பு! புதிய வரலாறு படைத்தது நாசா!

பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி மூலம் செவ்வாய் கோளில் ஆக்சிஜனை தயாரித்து, நாசா புதிய வரலாறு படைத்துள்ளது. பூமிக்கு வெளியே வேற்று கிரகத்தில் ஒலியைப் பதிவு செய்து அனுப்பியது, ஹெலிகாப்டரை பறக்க...

கடத்தப்பட்ட வாகனம் மீட்பு! நபரும் கைது!

வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் வைத்து நேற்றுப் புதன்கிழமை மாலை கடத்தப்பட்ட சிறிய ரக வாகனம் வவுனியா காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு...

குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. எனினும் சிறுபான்மையினரை இலக்குவைத்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மிகவும் மோசமான பயங்கரவாத...

10 மணி நேரம் கெடு! இல்லையேல் போராட்டம்!

வவுனியா திருநாவற்குளத்தில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்ட தொடரூந்துக் கடவைக்கு  அடுத்த 10 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு ஊழியர் ஒருவரை நியமிக்க வேண்டும். இல்லையேல் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் என...

விடாது துரத்தும் துறைமுகநகரம்?

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இன்று (22) நான்காவது நாளாக உயர்நீதிமன்றில் நடைபெறுகிறது.பிரதம நீதியரசர்...

இலங்கையில் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படாது?

கொ​ரோனா தொற்றினால் மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் யாவும் ஏப்ரல் 27 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுமென ஏற்கென​வே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பல்கலைக்கழகங்களை திறப்பது இன்னும்  இன்னும் 2 வாரங்களுக்கு...

அடுத்துவரும் மூன்று வாரங்கள் கண்டத்தில்!

அடுத்து வரும் மூன்று வாரங்கள் இலங்கை முழுவதும் அபாயம் மிக்கதாக இருக்குமென எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே  யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் கடமையாற்றும் 11 காவல்துறையினருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை...

சீனத் தூதுவர் தங்கியிருந்த உல்லாச விடுதியில் குண்டு வெடிப்பு! நால்வர் பலி!

பாகிஸ்தானின் தென்மேற்கு நகரமான குவெட்டாவில் உள்ள உல்லாச விடுதியில் அமைந்து மகிழுந்துத் தரிப்பிடத்தில் குண்டு வெடித்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள்...

ஜேர்மனியில் போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மோதல்!

ஜேர்மனியில் மீண்டும் கொரொனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டதை கண்டித்து நேற்றுப் புதன்கிழமை பெர்லினில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் வெடித்தது.கொரோனா பரவல் அதிகரித்த போதும் 16 மாநிலங்களில் ஊரடங்கு...

ஏ.ரகுநாதன் பற்றிய நினைவலைகளுடன் பிரான்ஸ்வாழ்கலைஞர்கள் STS தமிழ் தொலைக்காட்சியில் 22.04.2021 இரவு 8.00மணிக்கு

இன்று எமது மாபெரும் கலைஞர் ஜயா ஏ.ரகுநாதன் அவர்களின் ஓராண்டு நினைவைச்சுமந்த மனங்களிள் எழும் ஏ.ரகுநாதன்நினைவலைகளாக STS தமிழ் தொலைக்காட்சியில் 22.04.2021 இரவு 8.00மணிக்கு எமது கலைஞருக்கு...

ஏ.ரகுநாதன் அவர்களின் ஓராண்டு நினைவு!

ஓராண்டு நினைவு! இறுதி வரை கலைக்காக அர்ப்பணிப்போடு செயல்பட்ட இலங்கை நாடக,திரைப்பட,முன்னோடி ஏ.ரகுநாதன் அவர்களின் ஓராண்டு நினைவு 22.04.21 இன்று பாரிஸ் பாலம் படைப்பகம் உங்களுடன் இணைந்து...

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் வைத்தியசாலையில் அனுமதி.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். சிறீ சற்குணராசா மாரடைப்பினால் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் இன்று (வியாழக்கிழமை) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளைய தினம் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

துயர் பகிர்தல் சுந்தரலிங்கம் இராஜகுமார் (ராஜன் )

புலம்பெயர் தேசத்தில் தன் இனிமை இசைக்குரலால் அனைவரையும் கவர்ந்த எங்கள் சுந்தரலிங்கம் இராஜகுமார் (ராஜன் )யேர்மனியில் 20.04.2021 செவ்வாய்க்கிழமை சாவடைந்துள்ளார் .அண்ணாவின் இழப்பு #பேரிழப்பாகும். அண்ணாவின் ஆத்மா...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளம் யுவதி ஒருவர் திடீர் கைது!

போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி டுபாய் வழியாக இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இளம் யுவதி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கல்பிட்டி பகுதியில்...