பெண்கள் , சிறுவர்கள் தொடர்பில் காணொளி வெளியிட்டால் 2 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை !
பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சில விடயங்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப்...