September 11, 2024

துயர் பகிர்தல் திரு வேலுப்பிள்ளை வீரசிங்கம்

திரு வேலுப்பிள்ளை வீரசிங்கம்

தோற்றம்: 11 மார்ச் 1953 – மறைவு: 04 ஏப்ரல் 2020

மட்டக்களப்பு முனைத்தீவைப் பிறப்பிடமாகவும், கல்முனை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை வீரசிங்கம் அவர்கள் 04-04-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பூபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சாமித்தம்பி, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மலர் அவர்களின் அன்புக் கணவரும்,

ஹேமரஜினி(பிரான்ஸ்), ஜனனி(ஸ்காட்லாந்து), தேவதாரணி(People’s Bank, ஏராவூர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அருணாச்சலம், சேதுப்பிள்ளை, செல்லத்தம்பி மற்றும் பூரணிப்பிள்ளை, கோபாலப்பிள்ளை, சீனித்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புஸ்பராசா, புருஷோதமன், ஹரிஹரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற இளையதம்பி, ஜீவரட்ணம், அன்னலட்சுமி, கலாநிதி, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், கணேஷமூர்த்தி மற்றும் சிறிதரன் ஆகியோரின் பாசமிகு சம்மந்தியும்,

தருவர்ஷா, ஹபிஷேக், நகுஷேக், யேஷ்னி, யோஷன், ஆதித்ரி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் கள்ளியங்காடு பொதுமயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
ஹேமரஜினி – மகள் Mobile : +33 76 682 9230   
ஜனனி – மகள் Mobile : +44 746 782 0281   
தேவதாரணி – மகள் Mobile : +94 65 205 5789   
ஹரிஹரன் – மருமகன் Mobile : +94 77 314 1971