இலங்கையின் கல்வி நடவடிக்கைகளின் செயலணியின் உறுப்பினராக பேராசிரியா் க.கந்தசாமி நியமனம்

இலங்கையின் கல்வி நடவடிக்கைகளின் செயலணியின் உறுப்பினர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி (பதில் துணைவேந்தர்) பேராசிரியர் க.கந்தசாமி, கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் எப்.சி.ரேகல், தென்கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.எம்.எம்.நஜீம் மற்றும் திறந்த பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.ஏ.அரியதுரை ஆகிய நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.