துயர் பகிர்தல் ஶ்ரீமதி. இராஜேஸ்வரி சோமாஸ்கந்தகுருக்கள்

ஶ்ரீமதி. இராஜேஸ்வரி சோமாஸ்கந்தகுருக்கள் இன்று (05/04/2020) அதிகாலை சிவபதமடைந்தார். இவர் காலஞ்சென்ற சுழிபுரம் பறாளாய் நடராஜஐயர் சொர்ணாம்பாள் தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற
சுருவில் நடராஜகுருக்கள் யோகாம்பாள் தம்பதிகளின் மருமகளும், காலம் சென்ற சுழிபுரம் சோமாஸ்கந்தகுருக்களின் அன்பு மனைவியும், ஜெயவதனி ( வதனா ), ஜெயந்தினி, ஜெயகுமாரசர்மா, ஆகியோரின் அன்புதாயாரும் தியாகராஜகுருக்கள், ஶ்ரீகரகுருக்கள், அபர்ணா, ஆகியோரின் மாமியாரும் பிரசன்னரூபன் ( பிரசன்னா ), கலாரூபன் ( கலா ), பிரவீணா ( வீணா ), திவாகரகுருக்கள் ( கரன் ), சோமாஸ்கந்தகுருக்கள் ( கௌரீசன் , ஷோபிகா, சிவானுஜா, சௌவர்ணி, சதுர்ஜன்சர்மா, சாகித்ஜன்சர்மா, ஆகியோரின் அன்பு பேத்தியாரும், அஜய், சஞ்சய், ஹரித்ரா, ஆர்திரா, பூஜிதா, வர்ஷிகா,
கிருத்திக்ஷன், விஸ்ருதி, ஸ்ரேஷ்டா, யஸ்வினி, ஆகியோரின் அன்பு பூட்டியுமாவார்.
தொடர்பு களுக்கு
ஜெயகுமார் ( மகன் ) 0033610742737
வதனா ( மகள் )
0094763413361
ஜெயந்தினி ( மகள் ) 00447731955999