September 9, 2024

துயர் பகிர்தல் பொனிப்பாஸ் பிலிப் ( சிலுவைதாஸ் )

மரண அறிவித்தல் பொனிப்பாஸ் பிலிப் ( சிலுவைதாஸ் ) பாஷையூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பொனிப்பாஸ் பிலிப் ( சிலுவைதாஸ் ) ( 04 . 04 . 2020 ) காலமானார் . அன்னார் காலஞ்சென்றவர்களான பொனிப்பாஸ் – கமலம்மா தம்பதிகளின் மகனும் காலஞ்சென்றவர்களான சிங்கராஜர் – மரியம்மாவின் மருமகனும் கிறிஸ்ரீனம்மாவின் ( குண்டுமணி ) பாசமிகு கணவரும் கனிஸ்ரா ( லண்டன் ) , காலஞ்சென்ற அசம்ரா , எயுஸ்ரா , ரஞ்சித் ( பிரான்ஸ் ) , சூட்டி , ஷாமினி ( ஜீவித்தா ) ஆகியோரின் அன்புத் தந்தையும் அன்று ( லண்டன் ) , தாசிஸ் ( பெர்னாண்டோ ) , டினேஸ் , ஸ்ரெபானி ( பிரான்ஸ் ) , மீனா ஆகியோரின் மாமனாரும் விஜய் , தொலான்சி , ஜயத் , யுக்கேரி யன்ஸ் , டெவ்னி , ஸ்ரிபனி ( லண்டன் ) , ஷியோலா ( பிரான்ஸ் ) , மல்கின் ( பிரான்ஸ் ) , ஹாஷன் ( பிரான்ஸ் ) , ரிக்ஷ , லித்வின் , ஹர்ஷினி , அருட்ஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் லியான்றோவின் பூட்டனுமாவார் . அன்னாரின் இறுதிச்சடங்கு இன்று ( 05 . 04 . 2020 ) பி . ப 3 . 30 மணிக்கு அவரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு புனித அந்தோனியார் ஆலயத்தில் வழிபாடு முடிவடைந்த பின் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலைக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும் . இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும் . பாஷையூர் . ஒஞ்சித் : 00336 27 18 34 74 குடும்பத்தினர்