துயர் பகிர்தல் கிருஷ்ணசாமி சியாமளன் கொரொனா என்னும் கொடிய நோயினால் காலமானார்

சாவகச்சேரி, மீசாலையினைச்சேர்ந்த இளம் குடும்பஸ்தரான கிருஷ்ணசாமி சியாமளன் என்பவர் இங்கிலாந்தில் கொரொனா என்னும் கொடிய நோயினால் சாவினைத்தழுவியுள்ளார்.
இந்த கொடிய நோயினால் பல இளம் புலம்பெயர் தமிழ்உறவுகள் மரணத்தை தழுவுவது வேதனையானது.
மிகவும் அவதானமாக நடந்துகொள்ள வேண்டியதருணத்தில் நாம் இருக்கின்றோம்.
கொடிய நோய்த்தொற்றால் மரணமடைந்த இந்த இளம்குடும்பஸ்தருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலிகளும்…