September 9, 2024

ஊரடங்கை மீறிய 12 ஆயிரம் பேர் கைது!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 12 ஆயிரத்து 223 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 3,017 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த 20ம் திகதி மாலை 6 மணி முதல் இன்று (04) காலை 6 மணி வரையான காலப் பகுதியினுள்ளே இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.