துயர் பகிர்தல் பாலசிங்கம் சிவகுமார்

மலர்வு   08-10.1976    உதிர்வு, -01. 04-2020
யாழ் வயாவிளானை பிறப்பிடமாகவும்  நவற்கிரி புத்தூரை வாழ் விடமாகவும் தற்போது   பிரான்ஸ் (Torcy) வசித்துவந்த  அமரர் பாலசிங்கம் சிவகுமார் 01.04.2020 புதன் கிழமை அன்று காலமார்.அன்னார் ரதிமதி யின்
அன்புக்கணவரும் காலஞ்சென்ற பாலசிங்கம்- இஜேஸ்வரி அவர்களின் அன்பு மகனும் அஜித்குமார் ரஞ்சித்குமார் சதுசன்  ஆகியோரின்
அன்புத் தந்தையும்
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கரத்தினம்
 (செல்லம்மா )ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவர்
அன்னாரின் இறுதிக்கிரிகை  நல்லடக்கம்- 07-04-2020 அன்று
பார்வைக்கு செவ்வாய்க்கிழமை 07-04-2020-,14-மணி முதல் 14-.30.மணிவரை
. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு
 ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்.
தொடர்புகளுக்கு
பிரான்ஸ்-குலசிங்கம் (சித்தப்பா )
செல்பேசி-0033683830099
தகவல்: குடும்பத்தினர்