வெளியேறுபவர்களை விட உள்ளே வருபவர்கள் கூட!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த மேலும் ஒருவர் குணமடைந்துள்ளாரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரில், 22 பேர்  பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன், மேலும் 250 பேர், கொரோனா தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியிலுள்ள 30 வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனரென, குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.