August 8, 2022

தாயகச்செய்திகள்

அரசாங்க நடவடிக்கைளுக்கு எதிர்ப்பு: யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்!

யாழ்பாணத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் எற்பாட்டில்  இன்று செவ்வாய்க்கிழமை (26) மதியம் 12 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இப் போராட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப்பிரதிநிதிகள் மற்றும்...

ரணிலுடன் பேசத் தயார்! ஏன் ரணிலை ஆதரிக்கவில்லை? சம்பந்தன் விளக்கம்!!

ரணிலுடன் பேசத் தயார் எனவும் ரணில் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ராஜபக்ஷகளின் பிரதிநிதி என்பதாலேயே ஆதரிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்....

நல்லூர்:பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(24) காலை இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன்...

யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தப்பட்ட கறுப்பு யூலை!

கறுப்பு யூலை தமிழ் இனப்படுகொலையின் 39 வது  ஆண்டு நினைவு தினம் இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தப்பட்டது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த...

மூன்று பிரிவு: பாதிக்கப்பட்ட இனத்திற்கு ஆரோக்கியமானதல்ல!

 ஐனாதிபதி தெரிவின் போது தமிழ் தரப்பை பொறுத்தவரையில் ஒருமித்த கருத்து ஒருமைப்பாட்டுடன் செயற்படவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவின் போது தமிழ் தரப்பினர் மூன்று பிரிவுகளாக நின்று வாக்களித்தது...

வலிகிழக்கிலும் கறுப்பு ஜீலை!

கருப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வுகள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் இன்று சனிக்கிழமை காலை 9.30 மணி;க்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்றன. சபை வளாகத்தில்...

காலிமுகத்திடலிற்காக யாழில் கவனயீர்ப்பு!

காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.  காலிமுகத்திடலில் உள்ள ” கோட்டா கோ கம” பகுதிக்குள் நேற்றைய...

பெரமுனவின் பிடியில் நாடாளுமன்றம்: நாடாளுமன்றம் கலைக்கப்படவேண்டும் – சுமந்திரன்

இலங்கைப் நாடாளுமன்றம் தொடர்ந்தும் பொதுஜன பெரமுனவின் பிடியில் தான் இருக்கிறது. அதனை கலைக்கவேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரிலேயே...

கூட்டமைப்பு டலஸுக்கு ஆதரவு!

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் கூட்டத்தில் சஜித் பிரேமதாச...

யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலாகும் ?

யாரிடமும் பேரம் பேசாமல் நடுநிலை வகிப்பதென்பது யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலாகும். அவ்வாறு செயற்படும் தமிழ் தரப்புகளை இனம் கண்டு தமிழ் அரசியல் தரப்பில் இருந்த...

முன்னணி நடுநிலமை: கஜேந்திரகுமார்

ஜனாதிபதி தேர்வின் வாக்கெடுப்பில் நாம் பங்குபற்ற மாட்டோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகள்...

மீண்டும் மீண்டும் கூடும் தமிழ் கட்சிகள்!

தற்போதைய அரசியல் நிலை குறித்து ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இணையவழிக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. எம்.ஏ.சுமந்திரன்இசாணக்கியன் கொழும்பில் தனித்து ஆவர்த்தனம் வாசித்துவருகின்ற நிலையில் இக்கூட்டம் நடந்துள்ளது.பெரும்பாலும் முன்னாள்...

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும் எமது தீர்மானத்தை அறிவிப்போம்

புதிய இடைக்கால ஜனாதிபதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதன் பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது இறுதி தீர்மானத்தினை அறிவிக்கும் என்று அதன் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி...

அடைக்கலம் வழங்க வேண்டாம்!

தற்போதைய தென்னிலங்கை அரசியல் குழப்பங்களிற்கு மத்தியில் அரசியல் தீர்வு வரும் வரை தமிழ் மக்களுக்கு ஒரு இடைக்கால நிர்வாகம் உருவாகுவதற்கு வழி செய்ய வடக்கு ,கிழக்கு வலிந்து...

முடங்கியது வடமராட்சியில் தனியார் பேருந்து சேவைகள்!

கடந்த ஐந்து நாட்களாக பருத்தித்துறை சாலையிலிருந்து தனியார் பேருந்துகளுக்கு டீசல் வழங்காமையால், வடமராட்சியில் இன்று வியாழக்கிழமை (14) காலை முதல் தனியார் பேருந்து சேவை முற்றுமுழுதாக முடங்கியுள்ளது....