August 8, 2022

செய்திகள்

வடமாகாண உயர் அதிகாரிக்கு அனுப்பிய சாவகச்சோி பலாப்பழம்!

வடமாகாண திணைக்களம் ஒன்றின் அதிகாரி ஒருவர் சேவை நீடிப்பு பெறுவதற்காக மாகாணத்தின் உயர்நிலை அரச அதிகாரி ஒருவருக்கு தனது வாகனத்தில் பலாப்பழம் அனுப்பியிருக்கின்றார். இந்த காக்கா பிடிக்கும்...

யாழில். வீசிய கடும் காற்றினால் 55 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென காற்றுடன் கூடிய மழை காரணமாக 17 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு...

யாழில் நடாத்தப்பட்ட திருமண நிகழ்வு. தனிமடுத்தப்பட்ட 50 பேர்!

வடமராட்சி பகுதியில் கொவிட் 19 கட்டுப்பாடுகளை மீறி அனுமதியின்றி நடாத்தப்பட்ட திருமண நிகழ்வில் கலந்து கொண்ட குருக்கள், புகைப்படப் பிடிப்பாளர்கள் உட்பட சுமார் 50 ற்கும் மேற்பட்டோர்...

வாயில் வாளை வைத்து வித்தை காட்டிய இளைஞனுக்கு நேர்ந்த கெதி!

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞன் ஒருவர், வாயில் வாளை வைத்து வீடியோ வெளியிட்டமை தொடர்பில் நேற்று முன்தினம், கோப்பாய் பொலிவாரால் கைது செய்யப்பட்டார்....

யாழில் இரத்ததான முகாம்!

தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கு அமைய யாழ். மாவட்ட மின்னியலாளர்களின் ஏற்பாட்டில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் யாழ் மாவட்ட லயன்ஸ் கழகம் ஆகியன...

கொரோனா காலத்தில் தமிழர் பகுதியில் அவலம்

கிளிநொச்சி தருமபுரம் பரந்தன் முல்லை A35 வீதியில் முதியவர் ஒருவர் அயர்ந்து தூங்கும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குறித்த முதியவர் மது போதையில் அவ்வாறு வீதியில் தூங்கியதாக...

யாழ் மயானத்தில் சடலத்தின் கீழ் புதையல் தோண்டிய நபர்கள்

யாழ் வல்வெட்டித்துறை ஊரிக்காடு பொது மயானத்தில் சடலமொன்று அடக்கப்பட் செய்யப்பட்ட இடத்தில் புதையல் தோண்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர்,...

யாழில் பிள்ளைகளின் செயல் – வீதியில் பரிதாவிக்கும் தாய்

போக்குவரத்துத் தடை காரணமாக கிளிநொச்சி பரந்தன் பஸ் தரிப்பு நிலையத்தில் வயது முதிர்ந்த அம்மா ஒருவர் சுமார் பத்து நாட்களாக பஸ் நிலையத்தில் தங்கி வாழ்கின்றார். கரைச்சி...

பயணத்தடை அமுலில் உள்ள போதும் யாழில் அட்டகாசம்

பயணத்தடை அமுலில் உள்ள போதும் யாழ்ப்பாணத்தில் கொள்ளையர்களின் அட்டகாசம் தீவிரம் அடைந்துள்ளது. சுன்னாகம் கந்தரோடையில் வீடொன்றுக்குள் புகுந்து வாளால் வெட்டி அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளைக் கும்பலில்...

மகள் திருமணத்துக்கு 500 கோடி செலவழித்த கோடீஸ்வரர்! ஒரே கையெழுத்தால் இன்று தெருவுக்கு வந்த பரிதாபம்

பெரும் கோடீஸ்வரராக, தொழிலதிபர் லட்சுமி மிட்டல் உள்ள நிலையில் அவரின் சகோதரர் பிரமோத் மிட்டல் மிகவும் திவாலான மனிதராக லண்டன் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். பிரமோத் மிட்டல் தனது...

11 நாள் தொடர்ச்சியாக 12,000 கி.மீ பறந்து சாதனை படைத்த பறவை!

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திலிருந்து நியூஸிலந்து வரை 11 நாள்கள் நிற்காமல் பறந்து உலகச் சாதனைப் படைத்துள்ளது பார்-டெயில் கோட்விட் (bar-tailed godwit) என்ற பறவை.கடந்த மாதம் 16ஆம் திகதி...

1939ல் சட்டசபையில் கூறப்பட்டது, 2020ல் நாடாளுமன்றில் எதிரொலிக்கிறது! பனங்காட்டான்

''இது எங்கள் தாயகம். நாங்கள் இந்த நாட்டின் பூர்வீக குடிகள். இந்த நாட்டில் சிங்கள மக்களைப் போன்று அரசியல் ரீதியாகவும், ஏனைய வழிகளிலும் நிரந்தரமான அறுதி உரிமைப் பற்றினைக்...

உலகமெங்கும் வாழும் தமிழ்குடி மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

உலகமெங்கும் வாழும் தமிழ்குடி மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி அமெரிக்காவில் உள்ள கலிபோர்ணியா மாகணத்தில் அமைந்துள்ள கூகுள் நிறுவனம். தமிழ் மொழியை தன்னுடைய அலுவலகமொழியாக ( official...

துயர் பகிர்தல் ஆசிரியர் அமரர் மேகலா அஞ்சலோ

முல்கைம் தமிழாலயத்தின் முதன்மை ஆசிரியர் அமரர் மேகலா அஞ்சலோ 18.06.19 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்துவிட்டார். தமிழ்த்தொண்டாற்றிய பெண்மணியின் ஆத்மா சாந்தியடைப் பிரார்த்திப்பதோடு ,அன்னாரின் பிரிவால் துயருறும்...

இலங்கை உட்பட பல நாடுகளில் செயலிழந்த பேஸ்புக்

உலக புகழ்பெற்ற சமூக வலையத்தளமான பேஸ்புக் நேற்று இலங்கை உட்பட பல நாடுகளில் செயலிழந்துள்ளது.தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று இரவு சில நிமிடங்கள் பேஸ்புக் தடைப்பட்டதாக தெரிய...