April 25, 2024

சுவிஸ் செய்திகள்

சுவிசில் யாழ்ப்பாண இளைஞன் இறந்தது விபத்தா? பொலிசார் விசாரணை

சுவிட்சர்லாந்து நாட்டில் ரயிலில் வீழ்ந்து பல்கலைக்கழக மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது சம்பவத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தேவைநிமிர்ந்தம் வெளியில் சென்ற குறித்த...

சுவீடன் அடுக்குமாடித் தொடரில் திடீர் வெடிவிபத்து!! பலர் காயம்!!

சுவீடன் நாட்டின் தென்மேற்கு நகரான கோத்தன்பர்க்கில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இன்று அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 25 பேர் வரையில் காயடைந்துள்ளனர்.அடுக்குமாடி மற்றும் ஜன்னல்களிலிருந்து...

சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற திலீபன் மற்றும் சங்கரின் நினைவேந்தல்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள். இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து...

தமிழின அழிப்பின் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு ஐ.நாவில் சமர்பிக்க வேண்டும் – தமிழர்கள் அறைகூவல்

சிங்களப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பின் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு ஐ.நாவில் சமர்பிக்க வேண்டும் என ஐ.நா முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) தமிழர்கள் அறைகூவல்.48வது...

ஐ.நா முன்றலில் திரண்ட தமிழ்மக்கள்!!

ங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு, சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளக்கட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றல் ஈகைப்பேரொளி...

சுவிட்சலாந்து தூதரக அலுவலகத்தை திறக்க கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்து பின்னர் தற்காலிகமாக மூடப்பட்ட சுவிட்சலாந்து தூதரக அலுவலகத்தை மீண்டும் திறக்க ஆவன செய்யுங்கள் என்று இலங்கையின் சுவிட்சலாந்து தூதரிடம் வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம்...

சுவிசில் நடைபெற்ற ஈகைப்பேரொளிகளினதும் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு

சுவிசில் நினைவுகூரப்பட்ட ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு தன்னினத்தின் துயர் துடைக்க தன்னுடலை தீயில் கரிக்கி உலகின் மௌனம்...

சுவிசில் நடைபெற்ற மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்

சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களும் சிறப்பாக எழுச்சியோடு நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்

ஆசிரியை ஒருவரின் வண்டவாளத்தை அம்பலமாக்கிய சுவிஸ் நபர்; இப்படியும் இருப்பார்களா!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவரால் பாதிக்கப்பட்டதாக கூறி, சுவிற்சர்லாந்து வாசியொருவர் நீதி கோரியுள்ளார். சுவிற்சர்லாந்து வாசியொருவரை பதிவு திருமணம் செய்து, அதை மறைத்து யாழ்ப்பாணத்தில் இன்னொரு திருமணம்...

மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த தொற்றாளர் எண்ணிக்கை !

நாட்டில் கடந்த 36 நாட்களுக்குப் பின்னர் இலங்கையில் மீண்டும் ஒரேநாளில் 2000 க்கும் அதிகமானோர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதனடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து...

குறையும் தடுப்பூசி பாதுகாப்பு… சுவிட்சர்லாந்தில் இருந்து வெளிவரும் முக்கிய தகவல்

சுவிட்சர்லாந்தில் முழுமையாக தடுப்பூசி போட்டவர்களில் 300 பேர் கொரோனாவுக்கு இலக்கான நிலையில், 18 பேர் மரணமடைந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட 14...

சுவிஸ் இளைஞர்களின் இலங்கைக்கு எதிராக புதிய அமைப்பு

எதிர்காலத்தில் இலங்கைக்கு எதிராக போராட சுவிட்ஸர்லாந்தில் பிறந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து நிதர்சன் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. பெசல் நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த...

சுவிட்சர்லாந்தில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இலங்கை பெண்

சோலோதர்ன் மாநிலங்களவைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பின் பிஷப் கல்லூரியில் 6 வயது வரை படித்த அவர், சுவிஸ் கன்டோனல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இலங்கைப் பெண் ஆவார். சுகாதாரத்...

சுவிசில் கவனயீர்ப்புப் போராட்டம்!!

47வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரை முன்னிட்டு தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்திய கவனயீர்ப்புப் போராட்டம் சுவிசில் நடைபெறவுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்று நெருக்கடிகளை சமாளிக்க சுவிற்சர்லாந்து அரசு உதவி வழங்கியது

இலங்கையில் தற்போது மிகவும் மோசமாக பரவி வரும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக மிகுந்த நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அரசாங்கததிற்கு உதவிகளை வழங்க சில முக்கிய நாடுகள் முன்வந்துள்ளன....

சுவிஸ்லாந்தில் 7 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சுவிஸ்லாந்தில் ஏழு இலட்சத்து 51பேர் வைரஸ்...

சுவிட்சர்லாந்தில் 400 கிலோமீற்றர் தூரத்தை இலக்கு வைத்து ஈழத்தமிழரின் மிதிவண்டி பயணம்

சுவிட்சர்லாந்தில் 400 கிலோமீற்றர் தூரத்தை இலக்கு வைத்து செல்வராஐா வைகுந்தன் மற்றும் கிருஸ்ணசாமி குகதாஸ் ஆகிய இருவரும் இணைந்து பயணிக்கவுள்ளனர். குறித்த மிதிவண்டி விழிப்புணர்வு பயணமானது நாளை முதல்...

வந்தது சுவிஸ் உதவி:வடகிழக்கிற்கும் பகிரப்படுமாம்!

இலங்கையின் கொவிட் 19 சவால்களை கையாளும் நடவடிக்கைகளுக்கு சுவிற்சர்லாந்து அரசு தன்னுடைய பங்களிப்பை வழங்குகியுள்ளது. இன்று ஜூன் 8 செவ்வாய்க்கிழமை காலை, 0.5 மில்லியனுக்கும் அதிகமான அன்டிஜன்...

சுவிஸ் நாட்டில் இடம்பெற்ற மேம்படுத்தப்பட்ட தமிழ்ப் பாடநூல்களின் வெளியீட்டு நிகழ்வு.

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் மேம்படுத்தப்பட்ட தமிழ்ப் பாடநூல்களின் வெளியீட்டு நிகழ்வு 05.06.2021 கடந்த சனிக்கிழமை சிறப்பாக பதினோரு நாடுகளில் நடந்தேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுவிசில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்!

சுவிசில் பயங்கரவாத தடைச் சட்டம் போன்றதான புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக செயற்பாட்டாளர் நிதர்சன் தெரிவித்தார். இச்சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஜீன் 13 மக்கள் வாக்கெடுப்புக்கு வரவுள்ள...

சுவிசில் நினைவுகூரப்பட்ட தமிழீழ மாணவர் எழுச்சி நாள்

தமிழின ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வித் தரப்படுத்தலை மேற்கொண்ட போது அதை எதிர்த்து தமிழினப் புரட்சிக்கு வித்திட்ட முதற் தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 47வது...

நலவாழ்வின் „மனம் குழு“- மனதோடு சில நொடிகள்…. வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்குகள். பாகம் 7

நலவாழ்வின் "மனம் குழு"- மனதோடு சில நொடிகள்.... வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்குகள். பாகம் 7 : முடிவெல்லாம் முடிவேதானா! தற்கொலை நிலைகளும் தோல்வி நிலைகளை எதிர்கொள்ளும்...