April 19, 2024

உடல் நலம்

அமெரிக்காவில் தடுப்பூசி போட்ட 74 பேர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர், நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி...

கொரோன வைரசினால் பிறந்த குழந்தைகளும் இறக்கின்றனர்!

கொரோனா நோயாளிக்கு பிறந்த 15 நாள் பெண் குழந்தை குஜராத்தின் சூரத் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.தாய் கொரோனா...

மூன்றாவது அலை:தயாராகும் ஊடகவியலாளர்கள்!

இலங்கையில் கொரோனா மூன்றாவது அலை தொடர்பில் அச்சம் வெளியிடப்பட்டுவருகின்ற நிலையில் வடகிழக்கு தமிழர் தாயகத்தில் ஊடக பணியில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களது பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுவருகின்றது. இதன்...

மிக அரிதான அளவே பக்கவிளைக் கொண்டது அஷ்ரா சினோகா தடுப்பூசி!

அஷ்ரா சினேகா (AstraZeneca) தடுப்பூசியின் மிக அரிதான பக்கவிளைவாக இரத்தக் கட்டிகள் ஏற்படக்கூடும் என்று ஐரோப்பிய மருந்துகள் ஆணையம் தெரிவித்துள்ளது.அத்தகைய சம்பவங்களில் பெரும்பகுதி 60 வயதிற்குக் கீழ்...

கொரோனா-சீன தடுப்பூசி:விழிப்புடனிருக்க அழைப்பு!

கொரோனா கிருமிக்கு எதிரான சீனத்  தடுப்பூசி இதன் பாதுகாப்புத் தன்மை மற்றும் செயல்திறன் தொடர்பான துறைசார் நிபுணர்களின் பரிந்துரைகளையும் மீறி உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதியும் இன்றி...

O+/B+ இரத்த வகையுடைய சிறுநீரகம் அவசரம் தேவை……

குடும்பத்தின் வறுமை நிலையிலும் பெற்றோரினதும் தனது விடா முயற்சியினாலும் படித்து தனதும் பெற்றோரினதும் கனவினை நனவாக்க பெரும் விருப்பத்துடன் படித்து தனது எதிர் கால கனவுகளுடன் பல்கலைக்கழக...

கொரோனா பரவல் காரணமாக யாழ் நகரின் மத்திய பகுதி முடக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவல் காரணமாக இன்று மாலை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தலைமையில் இடம்பெற்ற அவசர கலந்துரையாடலில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த...

கருவுற்றிருந்த காலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி!

  கருவுற்றிருந்த காலத்தில்  கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த  பெண்ணுக்கு  பிறந்த குழந்தையின் உடலில் இயற்கையாகவே கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி...

E484K: புதிய வகையான வைரஸ்!

தென்னாபிரிக்காவில் பரவும் கொரோனா தொற்றின் E484K என்கிற புதிய வகையான வைரஸ் தொற்றுக்கு இலக்கான இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் இவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

ஒருமுறை மட்டும் போட்டாலே பலன்தரும் புது தடுப்பூசி!

ஒரு முறை மட்டுமே போட்டுக்கொள்ளும் Johnson & Johnson தடுப்பூசி பலன் தருவதாகவும், பாதுகாப்பானதாய் இருப்பதாகவும் அமெரிக்கக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் அமெரிக்காவில் பயன்படுத்த...

வெளியாருக்கு அனுமதியில்லை!

வெளிநாடுகளில் இருந்து  கொவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய, இலங்கையில் உள்ள தனியார் வைத்தியசாலைகளுக்கு அனுமதி வழங்கவில்லை என, கொவிட் 19 ஒழிப்புக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே...

தடுப்பூசி பக்கவிளைவுகளை உண்டாக்கவில்லை, காய்ச்சல் வருவது சாதாரணம், மக்களும் அச்சப்படாமல் தடுப்பூசி பெறவேண்டும் என்கிறார் பணிப்பாளர்..

யாழ்.மாவட்டத்தில் கொவிட் -19 தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கு எந்தவிதமான பக்க விளைவுகளும் உண்டாகவில்லை. என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தள...

நாவல் கொரோனா:அலறுகின்றது சர்வதேசம்?

  நாவல் கொரோனா வைரஸின் புதிய வடிவம் பிரிட்டனில் அதிக தொற்றுகளை ஏற்படுத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில், ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்குத் தடை...

பைசர் கொரோன தடுப்பூசியால் பக்கவிளைவு !

அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதார பணியாளர்களுக்கு பக்கவிளைவு (அலர்ஜி) ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.பிரிட்டனில் பைசர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இருவருக்கு அலர்ஜி ஏற்பட்டதை...

2021ஆம் ஆண்டுக்குள் 500 மில்லியன் டோஸ் தடுப்பூசி: மாடர்னா நிறுவனம் அறிவிப்பு!

அடுத்த ஆண்டு இறுதிக்குள் 500 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கப்படும் என மாடர்னா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்செல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை...

கொரோனாவுக்கான ஒற்றைத் தடுப்பூசியைக் கண்டுபிடித்தது பெல்ஜியம்

பெல்ஜியம் நாட்டின் கே.யு.லுவனில் உள்ள ரெகா நிறுவனத்தில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியின் அடைப்படையில் கொரோனாவுக்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.கொரோனா வைரசின் மேற்பரப்பில் உள்ள ‘ஸ்பைக்...

தடுப்பு மருந்து அதிக பலன் அளிப்பதாக அமெரிக்க சுகாதார துறை தகவல் வெளியிட்டது.

உலக அளவில் அமெரிக்காவின் மாடர்னா, பைசர், ஜெர்மனியின் பயான்டெக் பிரிட்டனின் ஆஸ்ட்ராசெனேகா உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் முன்னணி வகிக்கின்றன. இவை அனைத்தும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து...

இரண்டுநாட்களில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி!

உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை வடிவமைப்பதற்கு, வெறும் 2 நாட்கள் மட்டுமே எடுத்துக்...

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 கோடியே 7 லட்சமாக அதிகரித்துள்ளது!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 218 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி...

கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சித் தகவல்களை திருட முயற்சி!

கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் நிறுவனங்களை குறிவைத்து ஹேக்கிங் முயற்சிகள் நடைபெறுவதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.உலகையே உலுக்கி வரும் கொரோனா...

மாடர்னா கோவிட் தடுப்பூசி 94.5% பாதுகாப்பைக் காட்டுகிறது!

கொரோனா வைரஸ் எதிரான புதிய தடுப்பு மருத்து 94.5 விழுக்காடு திறன்படச் செயற்படுகிறது என அமொிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான மொடர்னா (Moderna) தகவல்கள் கோடிட்டுக்காட்டியுள்ளன.இது ஒரு "சிறந்த நாள்"...

மூக்கினால் உறுஞ்சும் கொரோனா தடுப்பு மருந்து!

கொரோனாவைப் பொறுத்தவரை ஊசி மூலம் செலுத்தப்படும் தடுப்பு மருந்துகளை விட மூக்கில் உறுஞ்சி நேரடியாக நுரையீரலுக்கு செல்லும் வகையிலான தடுப்பு மருந்துகள் நல்ல பலனைக் கொடுக்கும் என்று...