April 25, 2024

இலங்கைச் செய்திகள்

இந்தியாவால் சீனா உதவ மறுக்கிறது:ரணில்!

தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு ஒன்றரை  வருடங்கள் செல்லும் என்று  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இலங்கைக்கு சீனா ஓரளவு உதவுவதாகத் தெரிவித்த பிரதமர், இந்தியாவுடன் இணைந்து...

திறக்கிறது பாண்டிச்சேரி போக்குவரத்து?

மோசமான பொருளாதார நெருக்கடிகள் மத்தியில் யாழ்ப்பாணத்திற்கும் பாண்டிச்சேரிக்கும்  இடையில் பயணிகள் மற்றும் சரக்கு படகுகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கும், பலாலி - திருச்சி விமான நிலையங்களுக்கு இடையிலான விமான...

திருகோணமலையில் குழுக்களிடையே மோதல்: ஐவர் காயம்!

திருகோணமலை - குச்சவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட சாகரபுர பகுதியில் 2 குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

பதவி விலகினார் இலங்கை மின்சாரசபைத் தலைவர்

இலங்கை மின்சாரசபை தலைவர் பெர்டினாண்டோ பதவி விலகியுள்ளார். அதேநேரம்  பிரதித் தலைவர் நலிந்த இலங்ககோன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவில் (கோப்)...

இலங்கைக்கான அமெரிக – சீனத் தூதுவர்கள் திடீர் சந்திப்பு

இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஸென்ஹொங் மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் உள்ள சீன தூதரகத்தில் இன்று (13)...

சிறையிலடைத்த மருத்துவருக்கு காசோலை!

சிங்கள பெண்களிற்கு கட்டாய  கருக்கலைப்பு செய்ததாக சிறையில் கோத்தா அரசாசல் அடைக்கப்பட்ட மருத்துவரிற்கு வேலையும் இழப்பீடும் கொடுத்துள்ளது அரசு . சிறையில் அடைக்கப்பட்டகாலத்திற்குரிய சம்கபள கொடுப்பனவே தற்போது...

மீன்கள் இல்லை:மூடப்படும் சந்தைகள்!

எரிபொருள் தட்டுப்பாட்டல் வடகிழக்கில் மீன் சந்தைகள் பலவும் மூடப்பட்டுவருகின்றது. அதேவேளை சந்தைகளில் மீன்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மீன்களை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதன்படி, விளைமீன் கிலோ ஒன்று...

ஆடை வாங்கினால் அரிசி?

இலங்கையின் பிரபல ஆடை நிறுவனங்கள் அரிசி விநியோகத்திற்கான புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, பத்தாயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் ஆடை...

புத்தர்சிலை பிரதிஸ்டை பிற்போடப்பட்டது!

குமுழமுனை குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளைக்கு மாறாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுவரும் குருந்தாசோக புராதன விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வும் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது....

இலங்கை:பத்து நாளில் 31ஆயிரமாம்

இலங்கையில் கடந்த 10 நாட்களில் 31,725 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாளொன்றுக்கு 3,000இற்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், ஆனால் கடந்த...

படகு மூலம் தப்பிக்க முயன்ற 38 பேர் கைது ?

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்ரோலியாவுக்கு செல்ல முயன்ற 36 பேரை தென்கிழக்கு கடலில் வைத்து கடற்படையினர் இன்று அதிகாலையில் கைது அம்பாறை- பாணம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார்...

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு – ரணில்

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டினை தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து அதிகமானளவு எண்ணெய்யை கொள்வனவு செய்ய இலங்கை நிர்ப்பந்திக்கப்படலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக, வெளிநாட்டு...

மீண்டும் மத்தளவிற்கு அள்ளிக்கொட்டும் அரசு

மகிந்த தரப்பினால் சீன உதவியுடன் அமைக்கப்பட்ட மத்தள விமான நிலையத்தை மறுசீரமைப்பு செய்வதற்கு தயாராகவுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி...

பட்டினி:தற்கொலைக்கு முயலும் தாய்மார்!

இலங்கையில் உணவு வழங்க வழியில்லாததால்,  தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு, அதனை சகித்துக்கொள்ள முடியாத,  தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது....

ராஜபக்சக்கள் வீடு செல்வதே நல்லது:மைத்திரி!

இலங்கையில்  தற்போதைய அரசாங்கம் மாறினால் மாத்திரமே, இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங்...

ராஜபக்சக்கள் வீடு செல்வதே நல்லது:மைத்திரி!

இலங்கையில்  தற்போதைய அரசாங்கம் மாறினால் மாத்திரமே, இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங்...

இலங்கையில் கல்வியும் கடினமாகின்றது!

இலங்கையில் காகிதத் தட்டுப்பாடு நிலவி வருவதால், பயிற்சிக் கொப்பிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, பெற்றோர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல வகையான பயிற்சிக் கொப்பிகளின் மாவட்ட பிரதிநிதிகள் தங்களிடம்...

குருந்தூர் மலை:கபோக் கல்லினால் புத்தர்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைபற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்போடு அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரையில் கபோக் கல்லினால்...

மக்கள் அதிகாரத்திற்கு வரட்டும்:கு.குமார்!

வரி ஏய்ப்பு செய்த தம்மிக பெரேராவை பஸில் ராஜபக்ஷவின் வெற்றிடத்துக்கு கொண்டு வரவுள்ளனர்.பொருளாதார நெருக்கடிக்கு எதுவித பதிலும் சொல்லாத பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரச்சனையின் ஆழம் தொடர்பிலேயே...

தேர்தலே தேவை:கோத்தாவோ தயாரில்லை!

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண பொதுத் தேர்தலை நடத்துவதே ஒரே வழி என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது....

யாழ். மாவட்டத்தில் சமுர்த்தி மோசடி!

யாழ். மாவட்டத்தில் சமுர்த்திப் பயனாளிகள் பட்டியலை உடனடியாக மீளாய்விற்கு உட்படுத்தி அதிக வறுமைக்கோட்டிற்குள், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள குடும்பங்களை சமுர்த்திப் பயனாளிகளாக உள்ளீர்க்குமாறு யாழ். அரச அதிபரிடம்...

அரசியல் துறவறத்துக்கு கோதா தயார்! பசிலுடன் சுமந்திரன் இணைவது ஏன்? பனங்காட்டான்

மகிந்தவைத் தொடர்ந்து பசிலும் வீடேகி விட்டார். அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென உத்தரவாதம் கொடுக்கும் கோதபாய, அதுவரை தம்மைப் பதவியில் இருக்க விடுமாறு இரந்து கேட்கிறார். இதற்கிடையில்...