November 23, 2024

தாயகச்செய்திகள்

சிறீதரன் மீது சூடாம்:பதறும் ஆதரவாளர்கள்?

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் முன்னாள் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் சுவரொட்டிக்கு முன்னாள் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் ஆட்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளாராம். குறித்த விடயம்...

ரட்ன ஜீவன் கூல் கூழ் வேலை செய்கிறார்?

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆதரவினால் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக இணைந்துகொண்ட ரட்ன ஜீவன் கூல் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு காக தேர்தலே குழப்பி...

செஞ்சோற்றுக்கடனிற்காக மக்களிற்கு துரோகமா?

  கர்ணன் வழியில் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக தமிழ் மக்களுக்கு வஞ்சகம் செய்ய தயார் இல்லை: கூட்டமைப்புக்கு விக்னேஸ்வரன் பதில் கர்ணன் வழியில் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக தமிழ் மக்களுக்கு...

ரூபனிற்கு விட்டுக்கொடுக்கங்கள்: சம்பந்தனிடம் கோரிக்கை?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் திருகோணமலையை நேசிப்பவராக இருந்து அதனை பாதுகாக்க விரும்பினால் தேர்தல் போட்டியில் இருந்து ஒதுங்கி துடிப்பும், ஆற்றலும், அறிவும் கொண்ட தனது...

இடையில் எழுந்தோடிய ஜனநாயகப்போராளி?

கூட்டமைப்பிற்கு முண்டு கொடுக்க யாழ்.ஊடக அமையத்திற்கு வருகை தந்திருந்த ஜனநாயகப்போராளிகள் அமைப்பின் தற்போதைய தலைவர் கேள்விகளால் திணறி ஒரு கட்டத்தில் ஊடக சந்திப்பை அவசர அவசரமாக முடித்துக்கொண்ட...

மகிந்தவுடன் சரவணபவனும் டீல்:போட்டுடைத்த சிறீகாந்தா?

ராஜபக்சாக்களுடன் டீல் பேசிய சரவணபவன் இப்பொழுது முழுப் பொய்களைக் கக்கியிருக்கின்றார் கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிகின்றார். நீதியரசர் விக்கினேஸ்வரனையும் அநாவசியமாக வம்புக்கு இழுக்கின்றார் எனத் தமிழ்மக்கள் தேசியக்...

முன்னாள் முதலமைச்சருக்கு பீல்ட் பைக் அணி மிரட்டல்?

தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கிய உறுதி மொழியை தாண்டி படையினர் தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடுவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன்...

உரிமைக்காக போராடுபவர்களிற்காக வாக்கு?

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அஞ்சாமல் குரல்எழுப்ப கூடிய ஆளுமைகளை கண்டு வாக்களியுங்கள். கட்சி எல்லைகளுக்கப்பால் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அஞ்சாமல் குரல் எழுப்ப கூடிய ஆளுமைகளை கண்டு...

யாழிற்கு வந்த அபாயம் நீங்கியது?

யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற அச்சநிலை நீங்கியுள்ளது.கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்திற்குள்ளான ஒருவருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். கடந்த...

விடுதலைப் புலிகள் பெயரில் போலி அறிக்கை?

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு சேறுபூசும் சதித்திட்டம் அம்பலம் இலங்கைப் புலனாய்வுத்துறையினரால் இயக்கப்படும் போலியான விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயரால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு சேறு பூசும் வகையில் அறிக்கை...

அர்பணிப்புடன் நீதியை உண்மையாகவே தேடுகின்ற சமூகமாக உள்ளோமா? இது மீளாய்வுக்கு உரிய நேரம்

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நிகழ்ந்து ஒரு தசாப்தம் கடந்த பின்னும் நம் விட்ட இடத்திலேயே நிற்கின்றோம் என்று கூடக் கூற முடியாத அவலம் எமக்கு ஏற்பட்டுள்ளது. பல தேர்தல்களைக் கடந்து...

கறுப்பு உடை அணிந்த இராணுவம் விக்னேஸ்வரனுக்கு இடையூறு: அஞ்சமாட்டேன் என்று அவர் ஜனாதிபதிக்கு கடிதம்

முழுக்கறுப்பு சீருடை அணிந்த இராணுவத்தினர் தனது டெஹ்ரதல் பிரசாரத்தை குழப்பும் வகையிலும் தன்னை அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்ட சம்பவம் ஒன்று குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு கடிதம்...

பிக் பாஸ் வனிதாவின் தம்பிக்கு இப்படி ஒரு ஆடம்பர வீடா? வாயடைத்து போக வைக்கும் பிரமாண்டம்!

நடிகர் அருண் விஜய் வாரிசு நடிகர் என்கிற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் கால் பதித்து, பல்வேறு தோல்விகள், சோகங்களுக்கு அடுத்து தன்னுடைய திறமையை நிரூபித்து வருபவர். அவருக்கு...

புலிகளின் ரெயினிங் மாஸ்டர் அடேல் இங்கு வசதியாக வாழ்கிறார்! எந்த நாடு தெரியுமா?

விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரிட்டனில் நீக்கும் சட்ட நடவடிக்கையை நாடுகடந்த தமிழீழ அரசு ஆரம்பித்துள்ளது. ஆனால், விடுதலைப் புலிகள் சிறார்களை படைக்கிணைத்த விவகாரத்தில் எந்த கவலையையும்...

காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களும் களத்தில்?

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் கூட்டமைப்பின் பொறுப்பற்ற தன்மை தேர்தலில் எதிர்ப்பலைகளை தோற்றுவித்துள்ளது. இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக...

நெல்லியடியில் முன்னணி ஆதரவாளர்கள் கைது!

நெல்லியடி நகரப்பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தல் பரப்புரை துண்டுப்பிரசுரம் விநியோகித்துக்கொண்டிருந்த ஜவர் கைதாகியுள்ளனர்.முன்னணியின் வேட்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்களை வழங்கிக் கொண்டிருந்த...

ஜனநாயகப் போராளிகளுக்கு சாட்டையடி!

இப்ப கூறப்படுகிற துளசி, கதிர் என்பவர்கள் இயக்கத்தில் பெயர் தெரியாத நபர்களாகவே இருந்துள்ளார்கள். தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் இருந்துள்ளார். அவரின் கையாட்களாக இருந்து முகாம் பராமரிப்பாளர்களாக...

முன்னணியுடன் பிரச்சினையில்லை: பத்மினி

தமிழ் மக்களின் அரசியலை தேர்தல் அரசியலாக குறுக்குவதை விடுத்து மக்கள் அரசியலாக முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன்  தெரிவித்துள்ளார். இன்று அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில். தமிழ்...

ஜனநாயகப்போராளிகள்: யாரென்றே தெரியாது – ரூபன்!

ஜனநாயகப்போராளிகளென சொல்லிக்கொள்பவர்கள் போராட்ட காலத்தில் எதனை செய்து கொண்டிருந்தார்கள் என்பது தெரியாது.ஆனால் தற்போது அரச புலனாய்வு பிரிவினரால் கையாளப்படுபவர்கள் என்பதை நிரூபிக்க தன்னிடம் பல சான்றுகள் இருப்பதாக...

புலிகளும், ரணிலும், மகிந்தவும், நானும், கருணாவும், மௌலானாவும்?

மனோ கணேசன் அவ்வப்போது தனக்கு ஓரளவு தெரிந்தவற்றை அவிழ்த்துவிடுவது வழமை.தற்போது அவரது புதிய வெளியீட்டில் "விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்து விட்டு நான் கொழும்பு வந்த...

பத்து லட்சம் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் : சீ.வி.விக்னேஸ்வரன்!

நாட்டில் இருந்து பத்து இலட்சம் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற வேட்பாளருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக...

கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் அரசுக்கு ஆதரவு?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை...