November 23, 2024

தாயகச்செய்திகள்

டக்ளஸ் கடமையில்: வாடிகள் தீவைப்பு!

வடமராட்சியின் பருத்தித்துறை தும்பளை கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்களால் அமைக்கப்பட்டிருந்த கடலட்டை வாடிகள் அதிகாலையில் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. உள்ளுர் மீனவர்களது எதிர்ப்பினை தாண்டி அமைக்கப்பட்ட வாடிகளே தீக்கிரையாக்கப்பட்டுள்ளது....

விக்கினேஸ்வரனை சந்தித்த மாவை மகன்?

தமிழரசுக் கட்சியிலிருந்து எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறீதரனை களை நீக்க மறுதரப்பு மும்முரமாகியுள்ள நிலையில் தனது சுருதியை குறைத்து சுமந்திரன் பம்ம தொடங்கியுள்ளார்.இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் அற்ற புதிய...

தும்புத்தடியுடன் களமிறங்கிய முன்னாள் உறுப்பினர்?

யாழ்.மாநகரசபையின் சுத்திகரிப்பு பணிகள் நாளுக்கு நாள் மோசமடைந்து செல்வது தொடர்பில் அம்பலப்படுத்தியுள்ளார் முன்னாள் உறுப்பினரான தங்கமுகுந்தன். இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்  வழமையாக யாழ்ப்பாண நகரை...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து TELO விலகலா?

தமிழீழ விடுதலை இயக்கம் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தனித்து செயற்படவுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவையென தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்...

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் இன்று முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம்!

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் இன்று முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் க.வி.விக்னேஸ்வரன்...

துரைராசசிங்கத்திற்கும் சுமந்திரனின் அல்வா?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரம் முடிவுக்கு வராது நீடித்தே செலகின்றது. எம்.ஏ.சுமந்திரனின் பணிப்பின் பேரில், பங்காளிக்கட்சிகளின் தலைவர்களிற்கும்- கட்சி தலைவருக்கும் தெரியாமல் தேசியப்பட்டியல் ஆசனம்...

அங்கயனிற்கு அல்வா: டக்ளஸிற்கு மீண்டும் மீன்பிடி?

கோடிகளில் அள்ளிக்கொட்டி வெற்றி பெற்ற அங்கயன் இராமநாதனிற்கு கடைசியில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பதவியே எஞ்சியுள்ளது. கண்டி தலதா மாளிகையில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் பதவியேற்பு நிகழ்வில் இதனிடையே...

தேசியப்பட்டியல் பற்றி சம்பந்தமில்லாதவர்களே தீர்மானித்தார்கள்; சசிகலாவே எனது தெரிவு…!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர் நியமனம் தொடர்பில் சம்மந்தமில்லாத தரப்பினர் தலையிட்டதும், அது தொடர்பாக அவர்கள் நடந்துகொண்ட விதமுவே அதிருப்தியளிப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின்...

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக பதவியேற்ற அங்கஜன் இராமநாதன்!!

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில்...

கூடுகிறது தமிழரசு மத்திய குழு?

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியலை தன்னிச்சையாக அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கியமை கடும் குழு மோதல்களை தோற்றுவித்துள்ளது. இந்நிலையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் மிக...

தனிமைப்படுத்தப்பட்டவர் மரணம்?

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர் என சந்தேகிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்...

சிறையிலிருந்து நேரே அமைச்சராகிறார் கொலையாளி பிள்ளையான்?

இலங்கையின் புதிய அமைச்சரவையில் சிறையிலுள்ள கொலையாளி பிள்ளையானிற்கும் அமைச்சர் பதவி கிட்டவுள்ளதாக தெரியவருகின்றது.நாளை அமைச்சரவை பதவியேற்பில் பங்கெடுக்க சிறையிலுள்ள பிள்ளையானை அழைத்து செல்ல ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இலங்கையில்...

சம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி?

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் தெளிவான பிளவு ஏற்பட்டுள்ளது.சம்பந்தன்- சுமந்திரன்- துரைராசசிங்கம் என்ற மூன்று நபர்களை...

யாழில் துப்பாக்கியுடன் கைது?

யாழ்.அராலி பகுதியில் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அராலி பகுதியில் உள்ள...

சோர்ந்து போன மனோகணேசன்?

கூட்டமைப்பினை தாண்டி தேசியப்பட்டியலில் மக்கள் ஜக்கிய சக்தியும் முட்டி மோதி வருகின்றது.இதனால் தான் சோர்ந்து போயிருப்பதாக மனோகணேசன் தெரிவித்திருக்கின்றார். ஒரு கட்சி அமைத்து, இரவு பகல் பாராமல்...

கலையரசன் காலத்தின் தேவை?

தேர்தலின் பின்னராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிளவை சந்திப்பது நிச்சயமாகியுள்ளது. கட்சி தலைவர் மாவைக்கு தெரியாமல் சுமந்திரன்-சிறீதரன் கூட்டு கலையரசனை கிழக்கிற்கான தேசியப்பட்டியல் உறுப்பினராhக நியமித்து மாவைக்கான சந்தரப்பத்தை...

வெள்ளைச் சிற்றூர்தி! கடத்தப்பட்டார் பெண்!!

யாழ்ப்பாணம், நீர்வேலி வடக்கில் வெள்ளைச் சிற்றூர்த்தியில் வந்த இனம் தெரியாத மர்ம கும்பலால் இளம் யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை காவல்நிலையத்தில் நிலையத்தில் முறைப்பாடு பதிவு...

சலுகை அரசியலை நோக்கி பயணிக்கின்றோமா?

சலுகையா, உரிமையா என்ற போராட்டத்தில் இப்பொழுது நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம். எங்கோ இருந்தவர்கள் வந்து இரவிரவாக மக்களுக்கு சலுகைகளைக் கொடுத்து இன்று மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்....

உரிமைக்காக மடிந்த இளைஞர்களின் பூமியில் களியாட்டங்களுடன் மனம் மாறும் இளைஞர்கள்;

உரிமைக்காக மடிந்த இளைஞர்களின் பூமியில் களியாட்டங்களுடன் மனம் மாறும் இளைஞர்கள்; சலுகைகளை வழங்கி எங்கிருந்தோ வந்தவர்கள் வெல்கிறார்கள்…. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்காக தேர்தல் காலங்களில் எமது...

இம்முறை பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் எடுத்த முடிவு சரியானதா?

இம்முறை பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் எடுத்த முடிவு சரியானதா? இந்தக் கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி சரிந்து போனது, சுமந்திரன்,...

ஆவா குழுவின் அச்சுறுத்தலால் முன்னணியின் கூட்டம் ரத்து!

யாழ்ப்பாணம் இணுவிலில் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு ஒன்று ஆவா குழுவின் அச்சுறுத்தலால் ரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

தமிழரசுக் கட்சியின் தலைமையை சிறிதரன் ஏற்கலாமா? சிவஞானம் பதில்

தமிழரசுக் கட்சியில் இப்போதைக்கு தலைமை மாற்றம் ஏற்பட வேண்டிய தேவை இல்லை என அக் கட்சியின் மூத்த துணைத் தலைவர்களில் ஒருவரான சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழ்....