November 23, 2024

தாயகச்செய்திகள்

சுமந்திரனிற்கு போதாத காலமா?; தமிழ் அரசு கட்சியும் வைக்கிறது ஆப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து எம்.ஏ.சுமந்திரன் மாற்றப்படவுள்ள நிலையில், இலங்கை தமிழ் அரசு கட்சியும் அவரை தூக்கியெறிகிறது. நாளை நடைபெறவுள்ள கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் புதிய...

யாழ்ப்பாணத்தில் அதிகாலையில் வாள்களுடன் வந்த கும்பல் பெரும் அட்டகாசம்!

யாழ்பபாணம் – ஆணைக்கோட்டை ஆறுகால்மடம் பகுதியில் உள்ள வீட்டின் மீது வாள்வெட்டுக் குழு தாக்குதல் மேற்கொண்டுள்ளது. தாக்குதலில், வீட்டின் முன்பாக நின்ற மோட்டார் சைக்கள் மற்றும் வீட்டு...

யாழ்ப்பாணம் மண்டைதீவில் தனியார் காணிகளை சுவீகரிக்க அப்பகுதி மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பை வெளியிட்டனர்!

யாழ்ப்பாணம் மண்டைதீவில் உள்ள கடற்படை முகாமிற்கு மேலதிகமாக தனியார் காணிகளை சுவீகரிக்க நிலஅளவைத் திணைக்களத்தினால் இன்று காணிகளை அளவிடுவதற்கு வருகை தந்த போது அப்பகுதி மக்கள் ஒன்று...

கூட்டமைப்பிற்குள் பிரிவினை ஏற்படாவண்ணம் தமிழரசுக் கட்சி பங்காளி கட்சிகளோடுஇணைந்து நட்புறவோடு பயணிக்கும் என்கிறார் சிவிகே சிவஞானம்!

கூட்டமைப்பிற்குள் பிரிவினை ஏற்படாவண்ணம் தமிழரசுக் கட்சி பங்காளி கட்சிகளோடுஇணைந்து நட்புறவோடு பயணிக்கும் என்கிறார் சிவிகே சிவஞானம்! கூட்டமைப்பிற்குள்  பிரிவினை ஏற்படாவண்ணம்   தமிழரசுக் கட்சி பங்காளி கட்சிகளோடுஇணைந்து   நட்புறவோடு...

சாவகச்சேரியில் கண்ணிவெடி?

டாங்கிகளை தகர்க்கக்கூடய குண்டு ஒன்று நுணாவில் சாவகச்சேரி பகுதியில் 27/8/2020 வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வீட்டு வளவொன்றில் குழி ஒன்றை வெட்ட முற்பட்ட போது...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பினை சிதைக்க முயற்சி?

  வடகிழக்கில் பலத்துடன் போராடிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் கட்டமைப்புக்களை சிதைக்க அரச புலனாய்வு கட்டமைப்புக்கள் களமிறங்கியுள்ளதாக குடும்பங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன. ஏதிர்வருகின்ற 30 ஆம் தேதி...

பேராசிரியர் சற்குணராசா துணைவேந்தர்?

  பல்கலைக்கழக கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றின் பரிந்துரைகளுடன் கிடைத்த மூன்று பெயர்களில் இருந்து, பல்கலைக் கழகப் பேரவை மதிப்பீட்டின் படி முதல் நிலையைப்...

உண்மையினை சொன்ன சம்பந்தன்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் அமெரிக்க தூதுவருக்குமிடையில் திருகோணமலையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.இச்சந்திப்பு நேற்று மாலை 4.30 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பின்...

கண்ணதாசன் தொடர்ந்தும் சிறையினுள்?

  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறை விரிவுரையாளராக கடமையாற்றிய கண்ணதாசன் மீதான ஆயுள் தண்டனைத் தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் மீதான பயங்கரவாத தடைச்...

களமிறங்கினார் சாம்?

திருகோணமலை சாம்பல்தீவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்ட 300 ஏக்கர் பகுதிக்குள் அடங்கியுள்ள தனியார் காணி உரிமையாளர்களிற்கு  நியாயமான தீர்வு கிடைக்க வேண்டுமென இரா.சம்பந்தன் கோரியுள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

களவு? போராட்டத்தில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் சங்கத்தினரால் பாதுகாப்பு உத்தியோகத்தர் கூட்டுறவு தொழிற்சங்கத்துக்கெதிராக   கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.கொரோணா காலத்தில் இடம்பெற்ற களவுகள்  தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்...

கூட்டமைப்பும் கூடாது:மக்களிற்கும் அனுமதியில்லை

கொரோனா தொற்று காரணமாக, மறு அறிவித்தல் வரை, நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் பார்வையாளர் பகுதியை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமையவே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதென்றும் , மீண்டும்...

ஊடகப்பேச்சாளர்: புளொட் ஆதரவாளர்கள் சண்டை?

கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியை யார் வைத்திருக்கிறார்கள் என்பதற்கப்பால் தமது தலைவர்கள் வைத்திருப்பதனை வைத்து அலுவல் பார்க்க பல தொண்டர்களும் முனைப்பாக இருக்கின்றனர். கூட்டமைப்பின் பேச்சாளர் செல்வம் என...

தொடங்கியது மணலாறு வேட்டை?

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநலசேவைநிலையப் பிரிவுக்குட்பட்ட, சூரியன் ஆற்றுக்கு அப்பால் உள்ள வயல் நிலங்களைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ் விவசாயிகள் கைதுசெய்யப்பட்டதுடன், சீரமைப்புப் பணிக்காக பயன்படுத்திய...

காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு சுவிசில் கவனயீர்ப்புப் போராட்டம்!

 தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டும், இராணுவத்திடம் கையளிக்கப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீள ஒப்படைக்கக் கோரியும், நீண்ட காலமாக சிறைகளில் அரசியல் கைதிகளாக துன்பத்தை அனுபவித்து வரும்...

சி.வி.பேச்சு: சீறுகின்றார் சிவாஜி?

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் நாடாளுமன்ற முதல்நாள் அமர்வில் ஆற்றிய உரை சிங்கள இனவாதிகளை கொதித்தெழ வைத்துள்ளது. எங்கள் வரலாற்றை – எங்கள் விருப்பங்களை நாம்...

விமல் வீரவன்ச கூறுவதைப் போல தமிழ் தேசியம் தோற்றுவிடவில்லை என்கிறார் சிவிகே சிவஞானம்!

இந்தமுறை பாராளுமன்ற தேர்தலின் மூலம் தமிழ் தேசிய அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டோம் என தென்னிலங்கையில் சில அரசியல்வாதிகளால் கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றது இது தொடர்பில்...

சி.வி.பேச்சு:சீறுகின்றார் சிவாஜி?

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் நாடாளுமன்ற முதல்நாள் அமர்வில் ஆற்றிய உரை சிங்கள இனவாதிகளை கொதித்தெழ வைத்துள்ளது. எங்கள் வரலாற்றை – எங்கள் விருப்பங்களை நாம்...

சி.வி.பேச்சு கன்சார்ட்டில் வந்தது?

தென்னிலங்கை அரசியல் பரப்பில் சர்ச்சையை ஏற்படுத்திய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரை ஹன்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்றும்,...

ஆமி தான் நல்லம்:டக்ளஸ் நிலைப்பாடு?

வடக்கில் முன்னாள் ராணுவ அதிகாரி ஜெனெரல் சந்திரசிறிக்கு பின்னர் நியமிக்கபட்ட எந்த சிவில் அதிகாரிகளும் தமது வேலையை ஒழுங்காக செய்யவில்லை என்று  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்....

சண்டித்தனத்தில் தவிசாளர்?

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குள் உள்ள சேவைச் சந்தியில் உள்ள 38 மரக்கறி கடைகளுக்கு நேற்று (24) இரவோடு இரவாக கரைச்சிப் பிரதேச சபையினரால் சீல்...

யாழில் பண்டாரவன்னியனிற்கு நினைவேந்தல்!

பண்டார வன்னியனின் வெற்றி நாள் நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்.நகரிலுள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் மற்றும் ஆதரவாளர்கள் சகிதம் மாலை...