November 23, 2024

Allgemein

அரசியல் கைதிகளிற்கும் தடுப்பூசி?

சிறைச்சாலைகளில்   தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று நான்காவது சுற்று சிறைச்சாலைக்குள் பரவத்தொடங்கியுள்ளது....

டெல்டா வைரஸ் தொற்று :யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில்!

இந்தியாவை உலுக்கிப்போட்டா டெல்டா வைரஸ் தொற்று யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் கண்டறிப்பட்டுள்ளது. கொழும்பில் அடையாளம் காணப்பட்ட கொரோனாவின் டெல்டா வைரஸ் திரிபு தற்போது வட  மாகாணத்திலும் அடையாளம்...

திறக்கப்பட்டது இலங்கை!

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கமைய, நாட்டிற்குள் வந்த பின்னர் முதலாவது தினத்தில்...

இலட்சங்கள் இருந்தாலே இலங்கையில் தேர்தல்!

இலங்கையில் அத்தியாவசிமற்ற வகையில் வேட்பாளர்கள், தேர்தல்களில் போட்டியிடுவதை தவிர்க்கும் வகையில், தேர்தல்களில் போட்டியிடும் போது செலுத்தவேண்டிய கட்டுப்பணத் தொகையில் திருத்தங்களை மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, இலங்கை...

கோட்டாபய ஆட்சிக்கு வந்தபின்னர் – நாட்டை விட்டு வெளியேறும் அறிஞர்கள்

கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் வெளிநாட்டுக்கு செல்வதற்காக ஆறு இலட்சம் இலங்கையர்கள் விசாவுக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சர் வஜிர...

ஒருநாள் வருந்த வேண்டி வரும் -அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெற்றது தவறு என்றும் அதற்காக ஒரு நாள் வருத்தப்பட வேண்டியது வரும் என்றும் அங்கு கூட்டுப்படை தளபதியாக இருந்த...

கட்டுத்துவக்கினை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது!!

தடைசெய்யப்பட்ட கட்டுத்துவக்கினை வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று (13.07.2021)  மாலை மல்லாவி காவல் பிரிவுக்குட்பட்ட எருவில் மற்றும் உயிலங்குளம் பகுதியை சேர்ந்த  இருவர் கைதாகியுள்ளனர். மல்லாவி காவல் நிலைய பொறுப்பதிகாரி...

தமிழ் படைச்சிப்பாய் தற்கொலை முயற்சி!

இலங்கைப்படைகளில் ஒருபாலியல் துன்புறுத்தல்கள் ஓயந்தபாடாக இல்லை. இந்நிலையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தமிழ் இராணுவச் சிப்பாய் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...

முதலமைச்சராகின்றார் துமிந்த?

  எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்போது துமிந்த சில்வா மேல் மாகாண முதலமைச்சராக களமிறங்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள்...

திருமலை துறைமுகமும் விலைபோனது!

திருகோணமலை துறைமுகத்தை 3000 மில்லியன் டொலர்களுக்கு அமெரிக்காவுக்கு ஐந்து வருட குத்தகை என்கிற அடிப்படையில் வழங்கஇலங்கை அரசாங்கம் இணக்கம் வெளியிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்துக் கொழும்பில்...

பூமியை நோக்கி வரும் அதிவேக சூரியப் புயல்! நாசா எச்சரிக்கை

  இன்று பிற்பகுதியில் இது நமது கிரகத்தின் காந்தப்புலத்தைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உலகெங்கிலும் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு உட்கட்டமைப்பு பாதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது....

இலங்கைப் பொலிஸார் அரசியலமைப்பையும், மனித உரிமைகளையும் மீறி நடந்து கொண்டுள்ளனர்

இலங்கையில் கடமையாற்றும் பொலிஸார் அரசியலமைப்பையும், மனித உரிமைகளையும் மீறி நடந்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு உயர் அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு எந்தவகையான நிர்வாகத் திறனும் இல்லை. அவ்வாறாக, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி...

அவதானம் மக்களே; இப்படியும் கொள்ளையிடுகிறார்களாம்

தங்களை பொலிஸ் அதிகாரிகள் என கூறிக்கொண்டு கொள்ளையில் ஈடுபட்டிருந்த 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன...

கஞ்சா வியாபாரத்தில் இலங்கையும்!

கஞ்சா செய்கை மற்றும் ஏற்றுமதியின் ஊடாக நாட்டின் கடனை செலுத்தி முடிக்கலாம் என்றும் பில்லியன் கணக்கில் இலங்கைக்கு இலாபம் ஏற்படும் எனவும்  அந்த வகையில் நாட்டில் கஞ்சா...

மௌனமும் புரட்சியே:பல்லுப்போன விமல்!

மௌனம்கூட ஒருவித புரட்சிதான். புரிந்துகொள்ளக்கூடியவர்களுக்கு அதன் அர்த்தம் நன்றாகவே புரியும். இரட்டைக்குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்றம் வருவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் தொடர்ந்தும் இருக்கின்றோம்.” –...

வடக்கு ஆளுநரை ராஜினாமா செய்ய சொன்னாரா பஸில்?

எதிர்வரும் டிசெம்பர் வரை கால அவகாசமொன்றை தற்போதைய வடக்கு ஆளுநர் சாள்ஸ் பஸிலிடம் முன்வைத்த போதும் அதனை அவர் நிராகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. வடமாகாண சபையின் பிரதம செயலாளராக...

படையினருக்கு புரோக்கர்களாக அதிகாரிகள்?

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது வறுமையினை பயன்படுத்தி படையினருக்கு தரகு வேலை பார்ப்பது அரசியல்வாதிகளது பணியாக இருந்து வந்திருந்த நிலையில் தற்போது அது அரச அதிகாரிகளது பணியாகியுள்ளது. அவ்வகையில்...

இணையவழி கற்றலும் இரண்டாவது நாளாக முடக்கம்!

இலங்கையில் ஏற்கனவே பாடசாலைகள் மூடப்பட்டு வந்துள்ள நிலையில் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவந்த  இணைய வழி கற்றலும் தடைப்படவுள்ளது. இணையவழி கற்பித்தலில் இருந்து விலகுவதாக பல்வேறு ஆசிரியர் சங்கங்கள்...

வடக்கு, தெற்கு, ஊவா மாகாண ஆளுநர்கள் திடீர் மாற்றம்?

வடக்கு மாகாணம், தென்மாகாணம் மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது ஆளுநர்களாக உள்ளவர்கள் மாற்றப்பட உள்ளனர் என்று புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி, தென் மாகாண ஆளுநராக நாடாளுமன்ற...

திருகோணமலை துறைமுகமும் தாரை வார்ப்பு?

தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை துறைமுகத்தை 3000 மில்லியன் டொலர்களுக்கு அமெரிக்காவுக்கு ஐந்து வருட குத்தகை என்கிற அடிப்படையில் வழங்க இலங்கை...

விடுதலைப் புலிகளை அழிக்க சீனா, அமெரிக்காவின் பங்கு! உலக போருக்கு நிகராக மாறிய ஈழ போராட்டம்

உலகின் நான்கு பெரிய வல்லரசு நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை எதிர்த்ததாக தமிழகத்தை சேர்ந்த வைத்தியர் கந்தராஜ் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே...

திடீரென தாழிறங்கிய 5 மாடி கட்டிடம்.. கண்டியில் சம்பவம். வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

குருணாகலை கண்டி வீதியின் கட்டுகஸ்தோட்டை சந்திக்கு சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் கட்டுமானப் பணியில் உள்ள 5 மாடி வர்த்தக கட்டிடம் ஒன்று திடீரென தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....