தம்மிக்க பாணி:கோடிகளில் மோசடி!
கொரோனாவை கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட இலங்கை தயாரிப்பென கொண்டாடப்பட்ட தம்மிக்க் பாணி போலியென்பது அம்பலமாகியுள்ளது. தம்மிக்க பாணி மோசடி பற்றிய புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது.ஒரு போத்தல் பாணி 4000 ரூபாய்கள்...
கொரோனாவை கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட இலங்கை தயாரிப்பென கொண்டாடப்பட்ட தம்மிக்க் பாணி போலியென்பது அம்பலமாகியுள்ளது. தம்மிக்க பாணி மோசடி பற்றிய புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது.ஒரு போத்தல் பாணி 4000 ரூபாய்கள்...
சுகாதார அமைச்சர் என்ற ரீதியில், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு தீர்வு காண, சுகாதார அமைச்சு உட்பட சுகாதாரத் துறையை வழிநடத்த பவித்ரா வன்னியாராச்சி தவறியுள்ளார்.இந்நிலையில், மிக...
டெல்டா வைரஸின் தாக்கத்தை, இனிவரும் காலத்திலேயே எதிர்பார்க்க முடியும் என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர...
நாட்டின் தேசிய தடுப்பூசி வழங்கல் திட்டத்தை சிறீலங்கா அதிபர் படையினரிடம் கையளித்துள்ளதால் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருவதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ் இன அழிப்பு குற்றவாளியும் பாதுகாப்பு பதவி நிலை...
இலங்கையில் நேற்று செவ்வாய்கிழமை மட்டும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் 124 இனால் அதிகரித்துள்ளது. இதையடுத்து பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5ஆயிரத்து 464 ஆக பதிவாகி உள்ளது....
வடமாகாணத்தில் அரச அலுவலகங்களை கொரோனா வேகமாக தாக்கிவருகின்றது. இன்றைய தினம் வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில் கைதடியிலுள்ள அவடமாகாண பிரதம செயலாளர் அலுவலகத்திலும்...
இலங்கையில் வீதி வீதியாக கொரோனா மரணங்கள் அரங்கேறத்தொடங்கியுள்ளது.இன்றைய தினம் வைத்தியசாலைக்கென வருகை தந்து காத்திருப்பு பகுதியில் உயிரிழந்தவர்களது காணொலிகள் தென்னிலங்கையில் வைரலாகிவருகின்றது. வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால்...
அரசியல் கைதிகளுடைய விடுதலை என்பது, தமிழ் மக்களுடைய ஒரு கோரிக்கையாக மட்டுமல்ல, அது தெற்கில் இருக்கின்ற மக்களுடைய கோரிக்கையாகவும் அமைய வேண்டுமென, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான...
கொழும்பு முன்னணி தனியார் நிறுவனங்களிற்கு தீவகத்தை தாரை வார்ப்பதில் டக்ளஸ் மும்முரமாகியுள்ளார். ஓசன் பாம் நிறுவனத்தினால் வேலணை கிராமத்தில் உருவாக்கப்படவுள்ள நண்டு வளர்ப்பு பண்ணைக்கான வேலைகளை இன்று கடற்றொழில்...
சீன கொரோனா தடுப்பூசிகளை பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் மறுதலித்துள்ள நிலையில் வெளிநாட்டு பணியாளர்களுக்காக விமான நிலைய வளாகத்தில் எழுமாறாக கொவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் அடுத்த வாரம்...
அமெரிக்காவிலிருந்து மேலும் 100,000 டோஸ் பைசர் தடுப்பூசி அளவுகள் இன்று காலை நாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளது. இன்று அதிகாலை 2.15 மணியளவில் இந்த தடுப்பூசி அளவுகள் கட்டுநாயக்க,...
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அமைச்சரவை பேச்சாளர்,...
நாட்டில் மிகவிரைவில் தமிழ்த் தொலைக்காட்சியொன்று தனது ஒளிபரப்பை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு தொடர்பிருந்த இந்த தமிழ்த் தொலைக்காட்சியை தற்போது...
பாணந்துறை பகுதியில் பஸ்ஸில் பயணம் செய்த நிலையிலேயே பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இவர் பஸ் ஆசனத்தில் அமர்ந்தவாறே உயிரிழந்ததாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹொரணை நகரிலிருந்து பாணந்துறை...
மட்டக்களப்பு மாநகரசபையில் கடமையாற்றும் பணியாளர்கள் கொரோனா தெற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வருவதையடுத்து மட்டக்களப்பு மாநகர சபை இன்று முதல் சில தினங்களுக்கு மூடப்பட்டுள்ளது. இதனிடையே வல்வெட்டித்துறை நகரசபை...
இலங்கை - சீன கூட்டு நிறுவனத்தினால் கௌதாரிமுனையில் அமைக்கப்பட்டுள்ள கடல் அட்டை பண்ணையை தனது ஆதரவு கௌதாரிமுனை மீனவ சங்கத்திடம் கையளிக்கவுள்ளதாக டக்ளஸ் அறிவித்துள்ளார். சீன கடலட்டை...
நல்லூர் ஆலய உற்சவத்திற்கு வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட அட்டைகளை வைத்திருப்பது அவசியமாகுமென யாழ் மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகளும் சிறுவர்களும் முதியவர்களும் ஆலயத்திற்கு வருவதை முற்றாகத்...
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 16 வயதான ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக ரிஷாட் பதியுதீனையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, பொலிஸ்...
இலங்கை முழுவதும் கிட்டத்தட்ட அனைத்து சுகாதாரப் பாதுகாப்பு வசதிகளிலும் இலங்கை அதிகபட்சமான சுகாதாரப் பாதுகாப்புத் திறனை எட்டியுள்ளதாக ‘கொவிட் -19: நாங்கள் விளிம்பில் இருக்கிறோம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடங்களாக, 1,437 பேர் மட்டக்களப்பு ஓட்டுமாவடி சூடுபத்தினசேனையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை மட்டுமே...
கொழும்பில் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி கூட பெறாதவர்களை பொலிசார் வேட்டையாடத் தொடங்கியுள்ளனர். தடுப்பூசி செலுத்தாதவர்களை நபர்களை சமூக காவல்துறை பொலிஸார் தேடுவதாகவும், தடுப்பூசி செலுத்தாதவர்கள்...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட அல்லது நிலுவையில் உள்ள வழக்குகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.2016...