November 23, 2024

Allgemein

இலங்கை பொலிஸாருக்கு பயிற்சி! இடைநிறுத்திய ஸ்கொட்லாந்த்

இலங்கை பொலிஸாருக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை ஸ்கொட்லாந்து இடைநிறுத்தி வை திருப்பதாக ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுதொடர்பில் எந்த தகவலும் கொழும்பில் உள்ள அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை....

பாதுகாப்பு சின்னமாக மாற்றப்படும் தமிழரின் பழம்பெரும் பொக்கிஷங்கள்

காலி – உனவட்டுன பிள்ளையார் ஆலயத்தில் உள்ள 300 வருட பழைமை வாய்ந்த தேர் மற்றும் கோவில் ஆகியன பாதுகாப்பு சின்னங்களாக அறிவிக்கப்படவுள்ளன. இது தொடர்பில் வர்த்தமானியில்...

வாக்களித்தவர்களிற்காகவேனும் முடக்குங்கள்!

நாட்டை முடக்கமாட்டேனென கோத்தபாய விடாப்பிடியாக உள்ள நிலையில் முன்னணி தமிழ் மருத்துவ நிபுணர் ஒருவர் வரைந்துள்ள கடிதம் கவனத்தை ஈர்த்துள்ளது. இது உங்களைச் சென்றடையும் என்று நான்...

இலங்கையில் நேற்றுமட்டும் 155 பேர் பலி!!

இலங்கையானது நேற்று மேலும் 155 கொரோனா வைரஸ் தொடர்பான உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின்...

வைத்திருந்த காலம் போய் விற்க வந்த காலமிது!

ஆயுதங்களை வைத்திருந்ததாக தமிழர்களை கைது செய்த நாடகங்கள் முடிந்து தற்போது வைத்திருந்தவற்றை விற்பனை செய்யமுற்படுவதாக வேட்டைகளை ஆரம்பித்துள்ளது இலங்கை அரசு. கைக்குண்டு ஒன்றை விற்பனைக்காக எடுத்துச் சென்ற...

பசில், பீரிஸ், சுமந்திரன், மிலிந்த கூட்டு ஜெனிவாவுக்கான காய் நகர்த்தலா? பனங்காட்டான்

ஜெனிவா பேரவை அமர்வுக் காலங்களில் இவ்வாறான சந்திப்புகள் திடீர் தோசை, திடீர் இட்லி போன்று வெளியில் காட்டப்படும். ஆனால், இவை மூடப்பட்ட கதவுகளின் பின்னால் திட்டமிட்டு நடத்தப்படுபவை...

கைகொடுக்க வடகிழக்கு ஆயர்கள் கட்டமைப்பு கோரிக்கை!

கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணச் சூழ்நிலையில் மக்கள் நம்பிக்கையிழந்து நிலைகுலைந்து போகாமல் நம்பிக்கையின் கீற்றுக்களாக எதிர்த்துப் போராட வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த நான்கு...

இடைநிறுத்தப்பட்ட ஆட்பதிவுத் திணைக்களத்தின் செயற்பாடுகள்!

  ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை...

இலங்கையில் திருமணம் செய்தவர்கள் வௌிநாட்டில் விவாகரத்து செய்ய சட்டமுலம்

இலங்கையில் திருமணம் செய்தவர்களின் வெளிநாடுகளில் இடம்பெறும் விவாகரத்து அல்லது சட்ட ரீதியான திருமண முறிவுகளை இலங்கையில் ஏற்றுக் கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகளை வகுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிநாடு ஒன்றில் மேற்கொள்ளப்படும்...

வல்லிபுர ஆழ்வானிற்கும் இக்கட்டு!

நாட்டில் கொரோனா தொற்று நோய் அபாயநிலை நிலவும் சூழலில் ஆரம்பமாகவுள்ள ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவத்திற்கு  அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பூசைகள் பக்தர்கள் பங்பற்றுதல் இன்றி...

யாழ்.போதனா வைத்தியசாலையும் கைவிரித்தது!

யாழ்ப்பாணம் போதனா  வைத்தியசாலையை பொறுத்தவரை எமது இக்கட்டான நிலையை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றதென யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். யாழ்...

கைகொடுக்க வடகிழக்கு ஆயர்கள் கட்டமைப்பு கோரிக்கை!

கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணச் சூழ்நிலையில் மக்கள் நம்பிக்கையிழந்து நிலைகுலைந்து போகாமல் நம்பிக்கையின் கீற்றுக்களாக எதிர்த்துப் போராட வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த நான்கு...

கரைச்சி பிரதேசசபையில் கொரோனா கொத்தணி!

கரைச்சி பிரதேச சபையின் சுகாதார ஊழியர் ஒருவர் மயங்கி வீழுந்த நிலையில் மரணமாகியுள்ளமை கரைச்சி பிரதேசசபையில் கொரோனா கொத்தணி உருவாகியுள்ளதாவென்ற சந்தேகத்தை தந்துள்ளது. ஏற்கனவே கரைச்சி பிரதேசசபை...

நல்லூரில் காவல்துறையினர் பொதுமக்கள் முறுகல்!!

  நல்லூர் ஆலய வளாகத்தில் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமானது. இந்நிலையில் நல்லூர் ஆலயத்துக்கு...

இலங்கையில் 18ஆயிரம் மரணங்கள்!

இலங்கையில் தற்போதைய நிலை தொடருமானால் 2022 ஜனவரி மாதத்துக்குள் கொரோனா வைரஸ் தொற்றினால், 18,ஆயிரத்திற்கும் அதிகமான மரணங்கள்  இடம்பெறக்கூடுமென அஞ்சப்படுகின்றது. இந்நிலையில், இறப்புகளைத் தவிர்க்க உலக சுகாதார...

ஹிஷாலினியின் சரீரம் பெற்றோரிடம்!

இரண்டாவது மரண பரிசோதனைக்காக மீள தோண்டி எடுக்கப்பட்ட ஹிஷாலினியின் சரீரம் அவரது பெற்றோரிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது. இரண்டாவது மரண பரிசோதனைக்காக அவரது சரீரம் கடந்த 27ஆம் திகதி...

சிவப்பு துண்டு தொண்டர்களுடன் கொடியேற்றம்!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் ஆலய தொண்டர்கள் மற்றும் குருமார் மட்டும் பங்கெடுப்புடன்  வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது....

 ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி அறிவிப்பு

  நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்த தயார் நிலையிலும் இல்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளதுடன், கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்....

முழுமையாக முடங்குகிறதா இலங்கை?

நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்த தீர்மானமும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் நாட்டை முடக்குவது...

அனைத்து வீதிகளும் முடக்கம்! மீறினால் தண்டனை – அஜித் ரோஹண எச்சரிக்கை

  மாகாணங்களுக்கிடையிலான அனைத்து பிரதான மற்றும் குறுக்கு பாதைகளும் முடக்கப்பட்டு போக்குவரத்துகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் மாகாணங்களுக்கிடையில் பொது மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாமென பொலிஸ் ஊடகப்பேச்சாளரும்...

தனிமைப்படுத்துதல் அறையில் பெரியவர்களுடன் சிறுவன்!

இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டு அரசாங்கம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாட்டில்...

சின்ன கதிர்காமர்: சுரேன் இராகவனாம்?

  லக்ஸ்மன் கதிர்காமர் அடையாளத்தை பெறுவதில் சுமந்திரன் பின்தங்கியுள்ள நிலையில் சுரேன் இராகவன் அதில் முன்னால் வருகை தந்துள்ளார். படுகொலை செய்யப்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லகஸ்மன்...