November 23, 2024

Allgemein

இலங்கையின் மோசமான மனித உரிமைகள் நிலைமையை கடுமையாக ஆய்வு செய்ய வேண்டும்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இலங்கையின் மோசமான மனித உரிமைகள் நிலைமையை கடுமையாக ஆய்வு செய்து உண்மையான முன்னேற்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மனித...

ஒற்றுமைக்கு பிள்ளையானும் அழைப்பு!

  தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முதலில் தமக்குள்ளே ஒற்றுமை இருக்கின்றதா எனும் கேள்வியை  கேட்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். ஜநாவிற்கு...

முன்னணி,தமிழரசு தனிப்பிரிவும் மகஜர்!

கூட்டமைப்பின் தலைமையை புறந்தள்ளி தமிழரசுக்கட்சியின் ஒரு சாரார் தனித்து மகஜரொன்றை அனுப்பியுள்ளமை உறுதியாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள்,உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என ஒன்பது...

நாமலிற்கு காட்டுவதில் போட்டி!

  யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை(?) கண்காணிப்பதற்கு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நாமலிற்கு சுற்றிக்காட்டுவது யாரென்பதில் போட்டி பங்காளிகளிடையே முற்றியுள்ளது. நாமலின் விஜயத்தின்போது கொழு;பிலிருந்து ஓடோடி வந்திந்த...

வீதியில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் மீட்பு!!

கைக்கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் பாழடைந்த வீதி ஒன்றில் வீசிச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறையில் பதிவாகி உள்ளது.பிரதேசவாசிகள் கண்டு காவல்துறையினர் அறிவித்ததை அடுத்து அவர்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மூடிமறைக்க இத்தாலி பயணம்!! மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் மூடிமறைப்பதற்கு மிகவும் சூட்சுமமான முறையில் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, வத்திக்கான பயணமும், சர்வதேசத்துக்குச் சென்று மறைக்கும்...

மட்டக்களப்பில் 88 வீதமானோருக்கு டெல்ரா!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 88 வீதமானவர்களுக்கு டெல்டா தொற்றின் ஆரம்ப நிலை இருக்ககூடிய சாத்தியக்கூறு இருப்பதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்....

உரிய காலத்தில் கடனைச் செலுத்தத் தவறினால்… – சீனா வைத்த செக். திணறும் இலங்கை!

இலங்கைக்கு வழங்கிய கடன்கள் மூலம், அந்த நாட்டைத் தனது வலையில் சீனா சிக்கவைத்திருப்பதாகச் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. சீனாவின் திட்டம் என்ன? இந்தியாவின் அண்டை நாடான இலங்கைக்குப்...

வந்தது ஞானம்:பிற்போடப்பட்டது பட்டமளிப்பு!

கொரோனா பெருந்தொற்று தொடர்பில் வந்த ஞானத்தையடுத்து இம்முறை பட்டமளிப்பை பின்போன யாழ்.பல்கலைக்கலை துணைவேந்தர் முன்வந்துள்ளார். எதிர்வரும் 16,17,18 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழக 35...

நீடிப்பதா இல்லையா வெள்ளி முடிவு!

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 13ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்படுமா என்பது தொடர்பில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை தீர்மானம் எடுக்கப்படும் என தெரியவருகின்றது....

துண்டாடிய கையினை பொருத்தி யாழில் சாதனை!

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் தவறி விழுந்து படகின் காற்றாடியில் சிக்கி கையை இழந்தவருக்கு அதனை வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர் யாழ். போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள்....

தலீபான் அரசை அங்கீகரிப்பதில் அமெரிக்கா அவசரம் காட்டாது – அமெரிக்கா

தலீபான் தலைமையிலான புதிய அரசை அங்கீகரிப்பதில் அமெரிக்கா அவசரம் காட்டாது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் பெஸ்கி கூறுகையில், தலீபான்கள் அரசை...

சுற்றிவளைத்து கைப்பற்றுங்கள் – கோட்டாபய பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யாத நெல் ஆலை உரிமையாளர்களின் களஞ்சியசாலைகளை சுற்றிவளைத்து கைப்பற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். அவசரகால விதிமுறைகளின் கீழ்,...

பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைந்த சீனாவின் 19 போர் விமானங்கள்!! அதிர்ந்து போன பாதுகாப்பு படை

தாய்வான் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் சீன இராணுவ விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தாய்வான் குறிப்பிட்டுள்ளது. வான் பாதுகாப்பு அடையாள வலயம் என்று அழைக்கப்படும் பகுதிக்குள் போர் விமானங்கள் மற்றும்...

இலங்கையில் நில நடுக்கம்!

இலங்கையில்  ஹம்பாந்தோடை- லுணுகம்வெஹரவில்  இன்றுகாலை 10.38 மணியளவில் சிறியளவிலான நில  நடுக்கம் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2.4  ரிக்டர் அளவிலேயே  நில நடுக்கம் பதிவாகியுள்ளது என புவி சரிதவியல்...

பலமான கொவிட் வைரஸ் உருவாகும்:திஸ்ஸ விதாரண!

உலகில் தற்போது பரவியுள்ள வைரஸை விடவும் பலமான கொவிட் வைரஸ் உருவாகும் என்று வைரஸ் தொடர்பான விசேட நிபுணரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். இவ்வாறாக உருவாகவுள்ள...

மந்திர மாங்காய்:மீண்டும் கப்ரால் மத்திய வங்கிக்காம்!

மந்திரத்தால் இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தமுடியுமென்ற பிரச்சாரத்தை தொடர்ந்தும் கோத்தா அரசு முன்னெடுத்துவருகின்றது. முன்னதாக பஸிலை அமைச்சராக்கி நிதி நிலமையை மேம்படுத்த போவதாக சொல்லி வந்த தரப்பு தற்போது...

அடுத்த மூன்று மாதங்களில் நாட்டில் பிரபல தலைவர் உயிரிழப்பார் – பெண் பிக்குனி அதிர்ச்சி தகவல்

இலங்கையில் அடுத்த மூன்று மாதங்களில் நாட்டை நேசிக்கும் பிரபல தலைவர் ஒருவர் உயிரிழப்பார் என பல்லேகல கோதமி விகாரையின் விகாராதிபதி கோத்தமி பிக்குனி தெரிவித்துள்ளார். சிங்கள இணையத்தளம்...

ஈழமா? சிவசேனை தலைவரிடம் விசாரணை !

1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – நாவற்குழி மறவன்புலோ பகுதியில் இராணுவ சுற்றிவளைப்பின் போது காணாமல் ஆக்கப்பட்ட 32 பேர் நினைவாக நடுகல் நாட்டியமை தொடர்பில் ஈழம்...

இலங்கை தயாராம்:நாங்கள்?

ஜெனீவாவில் அடுத்தவாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரிலும் அதேபோன்று இத்தாலியில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டிலும் இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராகக்...

மீண்டும் கோத்தாவின் வெள்ளைவான்:அரச அமைச்சர் கூறுகிறார்?

கோட்டாபய ராஜபக்சவின் வெள்ளை வான்கள் மீண்டும் ஓடத்தொடங்கியுள்ளதாக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன என்பவர் விளக்கமளித்துள்ளார். ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், வெள்ளைவான் கலாசாரம் தலைத்தூக்குமென கடந்த ஜனாதிபதித் தேர்தலில்...

கொழும்பு முழுவதும் ஊசி மயம்!

இலங்கையின் தலைநகர் கொழும்பில் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாக வசிப்பீர்களிற்கு முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசி முழுமையாக வழங்கப்படவுள்ளது. 20 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தும் செயற்றிட்டம் இன்று...