September 7, 2024

தமிழரசு 11ம் திகதி முடிவு!

 ஜனாதிபதி தேர்தலினில் பொது வேட்பாளராக  களமிறங்கியுள்ள அரியநேந்திரன் தொடர்பில் தமிழரசு கட்சி 11 ஆம் தேதி முடிவெடுக்கும் என மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

தேர்தலில் ரணிலிற்கு ஆதரவளிப்பதென தமிழரசுக்கட்சி தலைவர்கள் பலரும் உறுதி வழங்கியுள்ளதுடன் அதற்கான பலாபலன்களையும் பெற்றுவிட்டனர்.

இதனால் பொதுவேட்பாளர் விடயம் தெரிவு அச்சத்தை தந்துள்ள நிலையில் தமிழரசு கட்சி அவசரமாக கூடவுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert