பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் கோரல்
2023(2024) கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை நாளை (14) முதல் ஜூலை மாதம் 05 வரை கோருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, அந்த விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.ugc.ac.lk/ க்குச் சென்று விண்ணப்பங்களை முறையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
அதன்படி, அந்த விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.ugc.ac.lk/ க்குச் சென்று விண்ணப்பங்களை முறையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
- மக்கள் ஆதரவு பொது வேட்பாளருக்குத்தான்; சுமந்திரன் கருத்தை தூக்கிப்போடுங்கள்!
- கிளிநொச்சியில் நிலவும் கடும் வறட்சியால் பலர் பாதிப்பு.
- சஜித் பிரேமதாசாவிற்கு தமிழரசு கட்சி ஆதரவு வழங்கவில்லை
- யாழில். ‘நமக்காக நாம்’ பிரச்சார நடவடிக்கைகள்
- யேர்மனியில் இஸ்ரேலியத் தூதரகத்திற்கு அருகே ஒருவர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார்!