April 20, 2024

துயர் பகிர்தல் செல்லையா தர்மலிங்கம் அவர்கள் 22.05.2022

யாழ். மட்டுவில் வடக்கில் வாழ்ந்துவந்த ஓய்வுபெற்ற அவசர சீகீச்சை மருத்துவச்சாரதி செல்லையா தர்மலிங்கம் இறைபதம் அடைந்துவிட்டார், இவர் காலஞ்சென்றவர்களான திரு திருமதி செல்லையா அவர்களின்அன்புப்புதல்வரும் ,லச்சுமிப்பிள்ளை அவர்களின் கணவரும்

,காலஞ்சென்ற ஸ்ரீ தரன் (ராசன் யேர்மனி)
ஸ்ரீபாஸ்கரன் – (செல்வா வீடியோ சுவிஸ்)
ஸ்ரீபரன் (குமார் பிரான்ஸ்)
ஸ்ரீவிக்கினராஜா (பாபு சுவீடன் )
ஸ்ரீமயூரன் ( அருள் பிரான்ஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குலராதா (ராதா யேர்மனி) பிரியதர்சினி (பிரியா சுவிஸ்)பவானி (பிரான்ஸ்) பிரியந்தி(சுவிடன்) தேனுகா (தேனு பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,

அயந்தன்,கீர்திகா,ஆதித்தியன்,தேனுகா, அனித், ஓவியன், துர்க்கா ,அனுஷா ,டிக்சனா, அக்‌ஷா ஆகியோரின் பேரனும்,

தேஜர்ஸ்வி, கிரிஸ்வி ஆகியோரின் பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை
உற்றார் ,உறவினர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் தகவல் மகன் செல்வா செல்வா வீடியோ சுவிஸ் .மேலதிகத்தகவல்கள் பின் அறிவக்கப்படும்.

தொடர்புகளுக்கு மகன் செல்வா சுவிஸ்( செல்வா வீடியோ 0041 79 653 96 77)

மகன் குமார் பிரான்ஸ் 00 33 6 61 03 80 68

விக்கினராஜா (பாபு சுவீடன் )00 46 73-998 53 74

அருள் பிரான்ஸ் 0033 7 68 95 26 03

தாயகத்தொடர்புக்கு ரவி 0094 (75) 603 6949
……………….. சிவசுப்பிரமணியம் 0094 76 169 9526

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert